மேலும் அறிய
Actor Mammooty | காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் : மம்மூட்டி நியூ லுக்..
மம்மூட்டி
1/7

முஹம்மது குட்டி பனபராம்பில் இஸ்மாயில் - மம்மூட்டி என்று திரையுலகில் அனைவராலும் அறியப்படும் மலையாள நடிகர்தான் மம்மூட்டி
2/7

நான்கு தசாப்தங்களாக சினிமா வாழ்க்கையில், 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்,
3/7

மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நடித்து வருகிறார்
4/7

மம்மூட்டி சிறந்த நடிகருக்கான மூன்று தேசிய திரைப்பட விருதுகள், ஏழு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் பதின்மூன்று பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்
5/7

1998-ஆம் ஆண்டில், கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
6/7

ஜனவரி 2010-ஆம் ஆண்டு கேரள பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
7/7

மம்மூட்டி டெக்னோடெயின்மென்ட் என்ற விநியோக நிறுவனத்தையும் நிர்வகிக்கிறார்
Published at : 20 Jul 2021 01:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















