மேலும் அறிய
Tamilnadu State Awards : 2015 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளை தட்டி சென்ற பிரபலங்கள்!
தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய நடிகர் நடிகைகளை விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
தமிழ்நாடு மாநில விருதுகள்
1/7

2015 ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருதை 36 வயதினிலே திரைப்படத்திற்காக ஜோதிகா வென்றார்.
2/7

2015 ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக மாதவன் வென்றார்.
3/7

2015 ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசை வை ராஜா வை திரைப்படத்திற்காக கௌதம் கார்த்திக் வென்றார்.
4/7

2015 ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசை இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக ரித்திகா சிங் வென்றார்.
5/7

2015 ஆண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருதை இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக சுதா கொங்கரா வென்றார்.
6/7

2015 ஆண்டிற்கான சிறந்த இசையமைபாளருக்கான விருதைஉத்தம வில்லன், பாபநாசம் திரைப்படங்களுக்காக ஜிப்ரான் வென்றார்.
7/7

2015 ஆண்டிற்கான சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை தனி ஒருவன் திரைப்படத்திற்காக அரவிந்த் சுவாமி வென்றார்.
Published at : 07 Mar 2024 05:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















