மேலும் அறிய
Vijay Antony Birthday Special : இசை... நடிப்பு.... இயக்கம்....! ஏறு...ஏறு...முன்னேறு..! விஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல்!

நடிகர்,_இசையமைப்பாளர்_விஜய்_ஆண்டனி
1/9

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
2/9

விஜய் ஆண்டனி இதுவரை 10 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
3/9

இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் பல பாடல்களை பாடியுள்ளார்.
4/9

அவர் நடித்த கோடியில் ஒருவன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது
5/9

நடிகர் அருண் விஜயுடன் இணைந்து அக்னிச்சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.
6/9

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் மாபெரும் வசூலை குவித்தது.
7/9

மாபெரும் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார் விஜய் ஆண்டனி
8/9

தனது மனைவி பாத்திமாவுடன் விஜய் ஆண்டனி
9/9

இளையராஜா, எஸ்.ஏ. சந்திரசேகருடன் விஜய் ஆண்டனி
Published at : 24 Jul 2021 12:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion