மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sobhita Dhulipala Photos : பிங்க் நிற புடவையில் கலக்கும் பொ.செ நடிகை சோபிதா!
Sobhita Dhulipala Photos : பொன்னியின் செல்வன் புகழ் சோபிதாவின் க்யூட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Sobhita Dhulipala Photos : பொன்னியின் செல்வன் புகழ் சோபிதாவின் க்யூட் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/efb307dd6f5adea0ba0f7894b062d41a1694778742508572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சோபிதா துலிபால
1/6
![பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/742f4d6b1a476e8a5c209ce0e335f24032d5f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
2/6
![இதற்கு முன்பாக பல படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/41bf9bbc5e1ebde83bfff05ad90c45e8b1026.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்பாக பல படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
3/6
![துல்கர் சல்மானுடன் இணைந்து ‘குருப்’ படத்தில் நடித்திருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/7011fa7750a27b41d042558311d100c567e43.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துல்கர் சல்மானுடன் இணைந்து ‘குருப்’ படத்தில் நடித்திருப்பார்.
4/6
![2018ல் வெளியான காலகண்டி படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/4dc1a628d278dc4e99a15fc5c93127cf053f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2018ல் வெளியான காலகண்டி படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
5/6
![சிறந்த நடிகைக்கான விருதை ரேகாவிடம் பெற்ற போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சோபி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/9eb15a178664c79aa667abac5f1c058001c75.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த நடிகைக்கான விருதை ரேகாவிடம் பெற்ற போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சோபி..
6/6
![இவர் நடித்த “மேட் இன் ஹெவென்” சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/1a79d664901d52b700a086b9dfd4aec9276f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடித்த “மேட் இன் ஹெவென்” சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Published at : 15 Sep 2023 05:37 PM (IST)
Tags :
Sobhita Dhulipalaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion