மேலும் அறிய
HBD Mirnalini Ravi : ‘மால டம் டம்… மஞ்சர டம் டம்…’ எனிமி நடிகை மிருணாளிக்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் மிருணாளினி ரவிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

நடிகை மிருணாளினி ரவி
1/6

பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பெங்களூரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அவர் பெங்களூரில் ஐபிஎம்மில் மென்பொருள் நிபுணராக பணிபுரிந்தார். பின்னர் முழுநேரமாக நடிகையாக தன் பயணத்தை தொடங்கினார்.
2/6

தமிழ் திரைப்படமான சூப்பர் டீலக்ஸ் (2019) மூலம் நடிகையாக அறிமுகமான மிர்னாலினி ரவி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.
3/6

2019ல் கடலகொண்ட கணேஷ் எனும் தெலுங்கு படத்தில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான SIIMA விருதைப் பெற்றார்.
4/6

பின் எனிமி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் என்டிரியானார். ஜாங்கோ (2021) மற்றும் கோப்ரா (2022) ஆகிய படங்களிலும் நடித்தார்.
5/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மிருணாளினி ரவி அடிக்கடி பல புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
6/6

இன்று பிறந்தநாள் காணும் மிருணாளினி ரவிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
Published at : 10 May 2023 06:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement