மேலும் அறிய
Share Market: வார இறுதியில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் நிறைவடைந்தது...
18, 000 புள்ளிகளுக்கு கீழே தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி சென்றது

பங்குச் சந்தை
1/5

பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என தகவல் வெளியாகியுள்ளது
2/5

இதனால், இந்திய பங்கு சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
3/5

குறிப்பாக அதானி எண்டர்ப்ரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.11 சதவிகிதம் வரை சரிவை சந்தித்தன
4/5

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 316.94 புள்ளிகள் சரிந்து 61,002.57 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 91.65 புள்ளிகள் சரிந்து 17,975.70 புள்ளிகளாகவும் வர்த்தகமானது
5/5

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து 82. 83 ரூபாயாக உள்ளது.
Published at : 17 Feb 2023 11:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion