மேலும் அறிய
Royal Enfield Mileage : மைலேஜில் அசத்தும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள்... உங்களுக்கு எது பிடிக்கும்?
Royal Enfield Mileage : மைலேஜில் அசத்தும் ராயல் என்ஃபீல்டின் மோட்டார் சைக்கிள் மாடல்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் என்ஃபீல்டு
1/5

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 411 பைக் லிட்டருக்கு சுமார் 29 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த மாடலின் விலை ரூபாய் 2.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2/5

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக் லிட்டருக்கு சுமார் 36.2 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த மாடலின் இந்த மாடலின் விலையானது ரூ.1,93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3/5

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக் லிட்டருக்கு சுமார் 36.2 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த மாடலின் விலை ரூபாய் 1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4/5

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பைக் லிட்டருக்கு சுமார் 36.5 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த மாடலின் விலை ரூபாய் 1.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5/5

ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 பைக் லிட்டருக்கு சுமார் 30 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த மாடலின் விலை ரூபாய் 2,85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Published at : 28 Aug 2024 12:33 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க
Advertisement
Advertisement






















