மேலும் அறிய
Astrology Tips : இந்த நாட்களில் இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க!
Astrology Tips : வாரத்தின் ஏழு நாட்களில், ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

நாள்காட்டி
1/7

திங்கட்கிழமையன்று எதையும் புதிதாக செய்து தொடங்கி வைக்காதீர்கள்
2/7

செவ்வாய் கிழமையில் சட்ட ரீதியான விஷயங்களை தவிர்க்க வேண்டும்
3/7

புதன் கிழமையன்று பணம் கொடுப்பதையும் பணத்தை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்
4/7

வியாழக்கிழமையில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்
5/7

வெள்ளிக்கிழமையன்று சண்டை போட வேண்டாம். குறிப்பாக உங்கள் கணவன்/மனைவியிடம் பார்த்து மரியாதை பேசுங்கள்
6/7

சனிக்கிழமையில் இரும்பு, கத்தரிக்கோல் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
7/7

ஞாயிற்றுக்கிழமை அன்று கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்
Published at : 21 Aug 2024 04:47 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion