மேலும் அறிய

Watch Video | பாட்டில கொண்டு போக அனுமதி இல்லையா? அப்போ ஆளுக்கு கொஞ்சம் குடிங்க..! பாராக மாறிய ஏர்போர்ட்!

சில மதுபாட்டில் வகைகளை புதிதாக வாங்கி வர முடியாது. அந்த வகையில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விமான நிலையத்தில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம். ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு நீங்கள் பறக்க வேண்டுமென்றால் நம் இஷ்டத்துக்கு அனைத்தையும் அள்ளிக் கட்டிக்கொண்டு சென்றுவிட முடியாது. ஒரு பயணி எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறை உண்டு. அதேபோல வெளிநாட்டில் இருந்து குறிப்பிட்ட அளவே பொருட்களை வாங்கி வர முடியும். அதன் மதிப்புக்கு ஏற்ப விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் மது வகைகளைக் கூட கொண்டு வர விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. 

சில மதுபாட்டில் வகைகளை புதிதாக வாங்கி வர முடியாது. அந்த வகையில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டிக்டாக் பயன்பாட்டாளர் ஒருவர் பதிவிட்ட வீடியோவின் படி, ப்ளோரிடாவின் மியாமி செல்வதற்காக வந்த பெண் பயணி ஒருவர் இரு பாட்டில் மதுவகைகளை கொண்டு வந்துள்ளார். ரம் மற்றும் வோட்கா வகை மது பாட்டில்களை விமான நிலைய ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். என்ன செய்வதென்று தெரியாத அப்பெண்மணி, ஆளுக்கு கொஞ்சமாக கொடுத்துவிடலாம் என விமான நிலையத்தில் நிற்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி விடுகிறார். சிலர் அவர்களாகவே வாங்கி குடிக்கிறார்கள். 

Watch Video | பாட்டில கொண்டு போக அனுமதி இல்லையா? அப்போ ஆளுக்கு கொஞ்சம் குடிங்க..! பாராக மாறிய ஏர்போர்ட்!

Death of two Kerala models: ஃபாலோ செய்த ஆடி கார்.. டெலிட் செய்யப்பட்ட சிசிடிவி.. கேரள அழகிகள் விபத்தில் திடுக்கிடும் தகவல்!

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பல தரப்பட்ட கமெண்டுகள் அந்த வீடியோவுக்கு பதிவிடப்படுகின்றன. விமானம் ஏறுவதற்கு முன்னதாகவே பார்ட்டி தொடங்கியாச்சு என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் இந்த செயலையெல்லாம் எப்படி விமான நிலைய ஊழியர்கள் அனுமதிக்கிறார்கள் என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது என்ன விமான நிலையமா? அல்லது பாரா என ஒருவர் கிண்டலாக கேட்டுள்ளார்.

ஒருவர் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அங்குள்ள அனைவருமே மாஸ்க் அணிந்து கொரோனா முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒரே பாட்டிலை மாறி மாறி குடிக்கிறார்கள். அப்படியானால் கொரோனா முன்னெச்சரிக்கை கேள்விக்குள்ளாகிவிட்டதே என கேட்டுள்ளார்

அந்த பெண் பகிர்ந்த மற்றொரு வீடியோவில் பத்திரமாக மியாமி வந்து சேர்ந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget