மேலும் அறிய

Watch Video | கொதித்த சூப்பால் கொதித்துப்போன பெண்! : அடுத்து என்ன காரியம் செய்தார் தெரியுமா? 

ஆன்லைனில் ஆர்டர் செய்த சூப் அவர் வீட்டுக்குக் கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்துள்ளது. ‘இவ்வளவு சூடான சூப்பை நீங்கள் எப்படி கஸ்டமர்களுக்குத் தரலாம்?’ என அந்த ஹோட்டலுக்கு அழைத்துக் கேட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெம்பிள் என்னும் நகரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெம்பிள் நகரத்தில் உள்ள பிரபல ஹோட்டல் சோல் டி சொல்ஜிகோ இந்த ஹோட்டலுக்கு அண்மையில் தனது நண்பருடன் வந்த ஒரு பெண் அங்கே இருந்த மேனேஜர் முகத்தில் தன் கையில் வைத்திருந்த சூடான சூப்பை கொட்டியுள்ளார். இது அந்த ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

என்ன நடந்தது? 

டெம்பிள் நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருந்த சோல் டி சொல்ஜிகோ என்னும் ஹோட்டலில் சூப் ஒன்ரை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்த சூப் அவர் வீட்டுக்குக் கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்துள்ளது. ‘இவ்வளவு சூடான சூப்பை நீங்கள் எப்படி கஸ்டமர்களுக்குத் தரலாம்?’ என அந்த ஹோட்டலுக்கு அழைத்துக் கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் தரப்பில் சரிவர விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கூடவே ஹோட்டல் மேலாளரிடம் பேசவும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து கோபமடைந்த அந்தப் பெண் சூடான சூப்புடன் ஹோட்டலுக்கு விரைந்துள்ளார். அங்கிருந்த மேலாளரிடம் அவர் வாக்குவாதம் செய்வதும் அதற்கு அந்த மேலாளர் பதில் அளிப்பதும் அதை அடுத்து அவர் முகத்தில் அந்த கஸ்டமர் சூப்பைக் கொட்டுவதும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. 

 

பாதிக்கப்பட்ட மேலாளர் இதுகுறித்துக் கூறுகையில், ‘அந்தப் பெண் தகாத வார்த்தைகளை உபயோகித்தார்.நான் போலீசை அழைப்பேன் எனக் கூறியதும் என் முகத்தில் சூப்பை வீசினார். எனது முகம் எரியத் தொடங்கியது’ எனக் கூறியுள்ளார்.இதையடுத்து சூப்பை வீசிய பெண் சிறைபடுத்தப்பட்டுள்ளார். 

அந்தப் பெண்ணின் பெயர் கேரன் என்பதும் இனி கேரன் அந்த ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்றும் ஹோட்டல் நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sol de Jalisco - Gen Bruce (@soldejaliscogenbruce)

புறாவுக்கு போரா? அக்கப்போரால்ல இருக்கு என்னும் கதையாக மாறியுள்ளது இந்த சூப் சம்பவம்

தலைப்பு செய்திகள்

Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget