மேலும் அறிய

10 லட்சம் டாலர் ரொக்கம், துப்பாக்கி, கார்... தடுப்பூசிக்கு அதிரடி பரிசுகள் அறிவித்த கிழக்கு வெர்ஜினியா!

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது அமெரிக்காவின் கிழக்கு வெர்ஜினியா.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.


10 லட்சம் டாலர் ரொக்கம், துப்பாக்கி, கார்... தடுப்பூசிக்கு அதிரடி பரிசுகள் அறிவித்த கிழக்கு வெர்ஜினியா!

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்தாலும் அனைத்து நாடுகளும் அதிகம் நம்புவது தடுப்பூசியைத் தான். கொரோனாவின் அடுத்த அலை அடிப்பதற்குள் நாட்டு மக்களை கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புக்குள் கொண்டு வர வேண்டுமென அரசுகள் நினைக்கின்றன.


காதலியை தேடி பாகிஸ்தானில் நுழைந்த இளைஞர்; 4 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸான சிறை பறவை!


இதனால் மக்களிடையே தடுப்பூசியை கொண்டு செல்ல தீவிரமாக வேலை செய்கின்றன. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது அமெரிக்காவின் கிழக்கு வெர்ஜினியா. பரிசுகள் என்றால் அரைகுறையான பரிசுகள் அல்ல, துப்பாக்கிகள், ட்ரக் வகை கார், பத்து லட்சம் டாலர் ரொக்கம், கல்லூரி ஸ்காலர்ஷிப்,  இலவச பியர்கள் என அதிரடியான பரிசுகள் தான். குலுக்கல் முறையில் இந்த பரிசுகள் கொடுக்கப்பட உள்ளன.


10 லட்சம் டாலர் ரொக்கம், துப்பாக்கி, கார்... தடுப்பூசிக்கு அதிரடி பரிசுகள் அறிவித்த கிழக்கு வெர்ஜினியா!

இந்த அதிரடி பரிசுத்திட்டம் குறித்து பேசிய கிழக்கு வெர்ஜினியா கவர்னர் ஜிம், ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்த தடுப்பூசி நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். மக்கள் வேகமாக தடுப்பூசி எடுத்துக்கொண்டு நாட்டையும், மக்களையும் காக்க வேண்டும். என்றார். அரசின் பரிசுத்திட்ட அறிவிப்புக்கு பிறகு பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை பொருத்தவரை தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அடுத்தபடியாக சந்தைக்கு புதிய வரவாக  ஸ்புட்னிக் வி தடுப்பூசி வரவுள்ளது. ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் இந்தியாவில் தொடங்குவதற்கு முன்பே பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியா 56.6 டன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளிலேயே இதுவே அதிகபட்சமான எண்ணிக்கையாகும். இதன்மூலம் இந்தியா முழுவதும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்தும் பணிகளை துவக்க தேவையான அளவு மருந்து தற்போது நம் கைவசம் உள்ளது எனக் கூறப்படுகிறது.


10 லட்சம் டாலர் ரொக்கம், துப்பாக்கி, கார்... தடுப்பூசிக்கு அதிரடி பரிசுகள் அறிவித்த கிழக்கு வெர்ஜினியா!

முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கைகள் தொடர்ந்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே மிக முக்கிய முன்னெச்சரிக்கையாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனாவை எளிதாக உலகைவிட்டே துரத்தி அடிக்கலாம் என கூறுகின்றன உலக நாடுகள்.மக்கள் அனைவரும் தாமகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதே அரசுகளின் கோரிக்கை.


Sputnik V Vaccine | எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி - அப்படி என்ன ஸ்பெஷல் ?


 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump on China:
Trump on China: "நாங்க ரெண்டு பேரும் இப்போ க்ளோஸ்" - சீனா குறித்து டிரம்ப் போட்ட அதிரடி பதிவு: ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Embed widget