மேலும் அறிய

Watch Video: பாராகிளைடிங் செய்தவரிடம் லிஃப்ட் கேட்டு பயணித்த கழுகு... வைரலாகும் வீடியோ!

பாராகிளைடிங் செய்யும் நபரின் அருகில் வந்து அமரும் கழுகு, அவர் தடவி கொடுக்கத் தொடங்கியதும் அந்நபரின் காலணிகளை கவ்வி நட்பு பாராட்டுவதும் பதிவாகியுள்ளது.

கழுகு ஒருவர் பாராகிளைடிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாராகிளைடிங் எனும் பறக்கும் சாகச விளையாட்டில் வெளிநாடுகள் தொடங்கி உள்ளூர் வரை மக்கள் வானில் பறந்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Oldest Living Dog Pebbles : உலகிலேயே மூத்த நாய்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது க்யூட்டான பெப்பிள்ஸ்..

Watch Video: சிங்கத்தை அடித்து விரட்டும் காட்டெருமைக் கூட்டம்! கன்றைக் காக்கும் பாசப் போராட்டம்… வைரலாகும் வீடியோ!

இந்நிலையில், முன்னதாக நபர் ஒருவர் பாராகிளைடிங்க் செய்யும்போது கழுகு ஒன்று அவர் அருகில் வந்து அமர்ந்து அவருடன் இணைந்து பாராகிளைடிங் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில் பாராகிளைட் செய்யும் நபரின் அருகில் வந்து அமரும் கழுகு, அவர் தடவி கொடுக்கத் தொடங்கியதும் அந்நபரின் காலணிகளை கவ்வி நட்பு பாராட்டுவதும் பதிவாகியுள்ளது.

 

37 வினாடிகள் நீளும் இந்த வீடியோவை பால் நெல்சன் எனும் ட்விட்டர்வாசி பகிர்ந்துள்ள நிலையில், 15.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து இந்த வீடியோவை நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

மேலும் ”கழுகுடன் இவ்வாறு பயணிப்பது மீன்களுடன் நீந்துவதை விட அருமையாக உள்ளது”, ”கழுகு கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு பின் பறந்து கொள்கிறேன் எனக் கூறுவது போல் வந்து அமர்ந்துள்ளது” என்பன போன்ற சுவாரஸ்யமான கமெண்ட்களை இந்த வீடியோ பதிவில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Watch Video: குத்துச்சண்டை ரிங்கில் நிலை தடுமாறிய வீரர்... கோமாவிற்கு சென்ற பயங்கர நிமிடங்கள்.. வைரல் வீடியோ

Ukraine : போர்முனையில் படைவீரர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி.. போருக்கு என்று முடிவு? என்ன நடக்கிறது?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget