கன்றுகளுக்காக சூறாவளிச் சூழலாக மாறிய கலைமான்கள் - வைரலாகும் வீடியோ.

அந்த காணொளியை பார்க்கும்போது நமக்கு சற்று தலைசுற்றல் ஏற்படுகிறது என்றால் அது மிகையல்ல.

FOLLOW US:

கடந்த மார்ச் 30ம் தேதி ட்விட்டரில் வெளியான காணொளியொன்று தற்போது இணையத்தை கலக்கிவருகின்றது. பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ள அந்த காணொளியை பார்க்கும்போது நமக்கு சற்று தலைசுற்றல் ஏற்படுகிறது என்றால் அது மிகையல்ல. கூட்டத்திற்கு நடுவே உள்ள கலைமான் கன்றுகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற ஒரு கலைமான் கூட்டம் சூறாவளி சுழலாக மாறிய காணொளி தான் அது. ஆர்டிக்கில் ரஷ்யாவின் கோலா தீபகற்பம் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Reindeer Cyclones are a real thing... a swirling mass of threatened reindeer stampeding in a circle making it impossible to target an individual.. here the fawns are in the middle

This herd is on Russia’s Kola Peninsula, in the Arctic Circle
pic.twitter.com/0Y2UwBKuOh
— Science girl (@gunsnrosesgirl3) March 30, 2021

விலங்கினத்தில், தற்காப்பு என்பது இயல்பாகவே எல்லா மிருகங்களும் பிறப்பிலிருந்தே இருக்கும் ஒரு குணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தன்னையும் தனது கூட்டத்தையும் பாதுகாக்க விலங்குகள் பல யுக்திகளை கையாளும் என்பதற்கு சான்றாக இந்த காணொளி அமைத்துள்ளது. இருப்பினும் சில மிருகங்கள் தங்களுடைய இனத்தையே வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டவைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Viral video Reindeer Cyclones Reindeer Cyclones russia Kola peninsula Reindeer Cyclones viral video

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!