Watch video : ’பிள்ளைகளை காப்பாத்துங்க..’ நெஞ்சை உலுக்கும் உக்ரைன் பதற்றம்.. பெற்றோர் கண்ணீர்..
உக்ரைனில் போர் பதற்றத்தையடுத்து அங்கு மருத்துவம் படிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இரு மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய தூதரகம் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆதிசிவன் மகன் கபில்நாத் ( கிவ் பகுதியிலும் ), சௌந்தரபாண்டியன் மகன் தீபன் சக்கரவர்த்தி ( உஷ்குரோத் பகுதியிலும் ) மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகின்றனர்.
#Abpnadu | உக்ரைனில் போர் பதற்றத்தையடுத்து அங்கு மருத்துவம் படிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இரு மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#Ukraine | #madurai | @SuVe4Madurai | @SRajaJourno | @kathiravan_vk | @Chitham09590408 . . . pic.twitter.com/5m9HBRVlRt
— Arunchinna (@iamarunchinna) February 25, 2022
உக்ரைனில் போர் பதற்றத்தையடுத்து அங்கு பொறியியல் படிக்கும் மதுரையைச் சேர்ந்த இரு மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.@CMOTamilnadu | #Ukraine | @mducollector | #UkraineRussia | #UkraineUnderAttack | #Ukraina @reportervignesh pic.twitter.com/H1oNjMCx7r
— Arunchinna (@iamarunchinna) February 25, 2022
#Abpnadu | மருத்துவப் படிப்பிற்காக இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு சென்றுள்ள மாணவியை பாதுகாப்பாக மீட்டுஇந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் கோரிக்கை.
— Arunchinna (@iamarunchinna) February 25, 2022
@CMOTamilnadu @Venkate76966592 @SRajaJourno pic.twitter.com/10iyaj2c78