மேலும் அறிய

அவ்வளவு பெருசா? பிரபஞ்சத்தின் மிக நீளமான விண்மீன்.. ஷாக்கில் இருந்து மீளாத விஞ்ஞானிகள்!

இந்த ரேடியோ லோப்கள் பால்வீதியின் மையத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் கருந்துளையின் செயல்பாட்டால் உருவாகின்றன.

இதுவரை இல்லாத மிகப்பெரிய விண்மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள "அல்சியோனஸ்" என்பது அது. இது 16.3 மில்லியன் ஒளியாண்டுகள் நீளம் அதாவது 5 மெகாபார்செக்ஸ் (Megaparsecs) தூரம் வரை பரவியுள்ள ஒரு மாபெரும் விண்மீன் ஆகும்.

இந்த விண்மீனின் நீளம் வியக்க வைக்கிறது. இந்த நீளம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிய வைக்க வேண்டுமானால், நமது பால்வீதியின் நீளம் சுமார் 100,000 ஒளி ஆண்டுகள். பூமியில் இருந்து புலப்படும் அருகாமையில் உள்ள பிரபஞ்ச விளிம்பின் தூரம் 45.7 பில்லியன் ஒளி ஆண்டுகள். இந்த அல்சியோனஸ் இவற்றை எல்லாம் விட நீளமானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

View this post on Instagram
 
A post shared by spacezygy (@spacezygy)

அல்சியோனஸ் ஏன் இவ்வளவு பெரியது?

அந்த விண்மீன் மிகப்பெரிய அளவு இருந்தபோதிலும், நமது பூமி இருக்கும் பால்வீதியைப் போலவே சாதாரணமானது. அல்சியோனஸ் போன்ற மாபெரும் விண்மீன்கள் ஒரு தலைமை பால்வீதியைக் கொண்டவை இந்த பால்வீதியுடன் அதன் மையத்தில் இருந்து வெளியேறும் கொல்லாஸல் ஜெட் மற்றும் லோப்கள் உரசும்போது ரேடியோ கதிர்களை உமிழ்ந்து எலக்ட்ரான்களை நகர்த்துகின்றன இதன்வழியாக விண்மீன் விரிவடைகிறது என்கின்றன வான் அறிவியல் ஆய்விதழ்கள்.

இந்த ரேடியோ லோப்கள் பால்வீதியின் மையத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் கருந்துளையின் செயல்பாட்டால் உருவாகின்றன. இருந்தாலும் இதுபோன்ற சில விண்மீன் திரள்கள் ஏன் இவ்வளவு பெரிய அளவில் வளர்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு இதுவரை புரியவில்லை.

இந்த ராட்சத விண்மீன் வளர்ச்சிக்கு காரணமான சூழலைக் கண்டறிய முயன்ற விஞ்ஞானிகள் LOw Frequency ARray (LOFAR) என்னும் முறை மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி ராட்சத விண்மீண்கள் உருவாகும் முறையைக் கண்டறிந்தனர்.ஆச்சரியமாக, 4.99 ± 0.04 மெகாபார்செக்குகள் நீளம் கொண்ட ஒரு விண்மீனின் அமைப்பை இதன்மூலம் கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர். இந்த விண்மீண் சூரியனை விட 240 மடங்கு எடை அதிகமானது மேலும் அது இருக்கும் பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளை  நமது பால்வீதியை விட 400 மடங்கு எடை அதிகமானது எனக் கூறுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
Embed widget