மேலும் அறிய
Advertisement
Giant Fish : 'அசுரக்கணக்கா இருக்கே!” : கனெக்டிக்கட்டில் கண்டெடுக்கப்பட்ட டைகர் மஸ்கி மீன்.. அசந்துபோன நெட்டிசன்கள்
"டைகர் மஸ்கி ஒரு நார்த் பைக் மீனுக்கும் மஸ்கெல்லுங்கு மீனுக்கும் இடையிலான க்ராஸ் ப்ரீட் வகை"
அமெரிக்காவின் கனெக்டிகட்டில் உள்ள லிலினோனா ஏரியில் மீனவர் சமீபத்தில் ஒரு பெரிய மீனைப் பிடித்த படம் வைரலாகி உள்ளது. அவர் பிடித்த மீனின் பெயர் டைகர் மஸ்கி. ஃபேஸ்புக்கில், கனெக்டிகட் மீன் மற்றும் வனவிலங்கு என்கிற அரசு அமைப்பு தனது தளத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
View this post on Instagram
ஜோ இயல்பாகவே பெரிய மீன்களைப் பிடிப்பவர். அவரது இன்ஸ்டா பக்கம் ராட்சத மீன்களால் நிரம்பியிருக்கிறது.
View this post on Instagram
View this post on Instagram
அதில், "புலி மஸ்கி ஒரு நார்த் பைக் மீனுக்கும் மஸ்கெல்லுங்கு மீனுக்கும் இடையிலான க்ராஸ் ப்ரீட் வகை" என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கு கமெண்ட் செய்துள்ள ஒரு நபர், "நான் இனி எங்கும் நீச்சலடிக்க விரும்பவில்லை" என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். மற்றொரு கருத்தில் ஒருவர் அந்த மீனை "என்ன ஒரு அசுரன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion