மேலும் அறிய

Watch Video: நேரலையில் செய்தியாளரிடம் திருட்டு..! நெட்டிசன்கள் இதயத்தை கொள்ளை கொண்ட கிளி..

வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடமே கிளி ஒன்று திருட்டில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் நேரலை தொலைக்காட்சி நிகழ்வின்போது நிகழ்ந்த திருட்டு சம்பவம் ஒன்று, கோபப்படுத்தாமல், ’எவ்வளவு க்யூட்..’ என காண்போரைக் கூறவைத்து மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

செய்தியாளரிடம் திருடிய கிளி

முன்னதாக சிலி நாட்டில் வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடமே கிளி ஒன்று திருட்டில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வருகிறது. வீடியோவில், நேரலையில் தோன்றி திருட்டு சம்பவம் குறித்து காதுகளில் ஹெட்ஃபோன் அணிந்து மைக்கில் பேசியபடி நிக்கோலஸ் க்ரம் எனும் செய்தியாளர் நடந்து வருகிறார். அ

ப்போது எங்கிருந்தோ வந்து திடீரென அவரது தோள்பட்டையில் அமரும் கிளி, மெல்ல அவர் காதருகே வந்து இயர்ஃபோனை சீண்டத் தொடங்குகிறது. தொடர்ந்து அவர் சுதாரிக்கும் முன் அவரது காதிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இயர்ஃபோனை கவ்வித் தூக்கி பறந்து செல்கிறது.

நேரலையில் பதிவான இந்த வீடியோவில், கிளியின் க்யூட்டான செய்கையை ரசிப்பதா அல்லது திருடுபோன இயர்ஃபோனுக்காக கவலைப்படுவதா எனப் புரியாமல் செய்தியாளர் திகைத்து நிற்கும் இந்த வீடியோ இணையவாசிகளிடம் லைக்ஸ் வைரலாகி வருகிறது.

கோ ப்ரோவை பறித்துச் சென்ற கிளி

இதேபோல் முன்னதாக நியூசிலாந்தில் கோ ப்ரோ கேமராவை பறித்துக் கொண்டுபோன கிளி தெரியாமல் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.

நியூசிலாந்தின் வீட்டு மாடியில் GoPro கேமராவை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் வீடியோ எடுக்க தயாராகியுள்ளது. அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்படும் Kea வகை கிளி அந்த கேமராவை கவ்விக்கொண்டு பறக்கத் தொடங்கிவிட்டது. கேமராவை கிளி தூக்கியதும் அடடா என குடும்பத்தினர் சத்தமிடுகின்றனர். 

(video credits The Guardian) 

வேகமாக பறந்துவரும் கிளி ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிடத்தொடங்குகிறது.  அந்த கேமராவை அப்படியே தரையில் போட்டுவிட்டு கிளி தன் வேலையை பார்க்கிறது. கொஞ்ச நேரம் கழித்து கேமராவின் உரிமையாளர் கேமராவை தேடி வந்து எடுக்கிறார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கிளி பறந்து செல்லும் போது அது வாயில் கவ்வியிருந்த கேமரா காட்சிகளை படம் பிடித்துள்ளது. பார்ப்பதற்கு ட்ரோன் கேமரா காட்சி போல வித்தியாசமாக அந்தக் காட்சி உள்ளது. இதுதான் உண்மையான பறவையின் பார்வை என பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget