மேலும் அறிய

North Korea: பகீர் கிளப்பிய செய்தி.. வடகொரியாவில் பரவும் புதிய வகை குடல் தொற்று..

North Korea: வடகொரியாவில் புதிதாக குடலை பாதிக்கும் வகையிலான நோய் தொற்று பரவி வருகிறது. 

உலகம் முழுதுவம் இன்னும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், வடகொரியாவில் புதிதாக குடலைப் பாதிக்கும் வகையிலான நோய் தொற்று பரவி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. 

வட கொரியா கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதற்கே போராடி வருகிறது. இந்நிலையில், அங்கு புதிய வகை குடல் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக அந்நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

வட கொரியாவில் உள்ள ஹேஜூ நகரில் குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வட கொரியாவின் ஹேஜூ (Haeju) நகருக்கு அதிபர் கிம் ஜான் உன்(Kim Jong Un) பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கியுள்ளார். ஹேஜூ நகரில் மக்கள்  "acute enteric epidemic" என்ற தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. Enteric என்பது வாய் முதல் செரிமான மணடலம் வரையிலான பாதையைக் குறிக்கிறது. புதிய வைரஸ் இந்தப் பாதையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. 

இந்த தொற்று ச்காதாரமில்லாத உணவு மற்றும் நீர் மூலம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று டைஃபாய்டு, காலரா, போன்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  மேலும், 1990 ஆம் ஆண்டிற்கு பிறகு வட கொரியாவில் சுகாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளாதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் காரணமாகதான் வட கொரியாவில் இதுபோன்று வைரஸ் தொற்றுகள் பரவுவது மிகச் சாதராணமாக ஒன்று என்றும் பார்க்கபப்டுகிறது.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
343 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் வரலாற்றுப் புதையல்... ஆளுநரின் காலணி, அடிமை வணிக உலோக வளையங்கள் கண்டுபிடிப்பு!
343 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் வரலாற்றுப் புதையல்... ஆளுநரின் காலணி, அடிமை வணிக உலோக வளையங்கள் கண்டுபிடிப்பு!
பூமியை அழிக்க வரும் விண்கற்களைத் தடுக்க புதிய முயற்சி! நாசா மோதிய விண்கல்லை நெருங்கிச் செல்லும் ஐரோப்பிய விண்கலம்!
பூமியை அழிக்க வரும் விண்கற்களைத் தடுக்க புதிய முயற்சி! நாசா மோதிய விண்கல்லை நெருங்கிச் செல்லும் ஐரோப்பிய விண்கலம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget