மேலும் அறிய
Nobel Prize 2022 in Physics : 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு..!
நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
![Nobel Prize 2022 in Physics : 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு..! Nobel Prize 2022 in Physics Winner Name Alain Aspect John F Clauser Anton Zeilinger Quantum Information Nobel Prize 2022 in Physics : 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/04/5c31dfe73dc5cbfaa6e5bad20693d5801664877482979102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர் மற்றும் ஆஸ்திரியாவின் ஜீலிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 4, 2022
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2022 #NobelPrize in Physics to Alain Aspect, John F. Clauser and Anton Zeilinger. pic.twitter.com/RI4CJv6JhZ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion