மேலும் அறிய

Miss Universe 2023: 2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!

2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ’ஷெய்னிஸ் பலாசியோஸ்’!

 நிக்கராகுவாவைச் சேர்ந்த ’Sheynnis Alondra Palacios’ பிரபஞ்ச அழகி பட்டத்தை ( 72-nd Miss Universe pageant) வென்றார். 

மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் (El Salvador) நாட்டின் தலைநகரான சான் சல்வேடார் ( San Salvador) நகரில் நடைபெற்ற போட்டியில் ’Nicaragua'-வைச் சேர்ந்த மாடல் 23 வயதான ஷெய்னிஸ் அலான்ட்ரா பலாசியோஸ் (Sheynnis Alondra Palacios) 72-வது பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

Miss Universe 2023: 2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!

 நிக்கராகுவாவைச் சேர்ந்தவர் ஒருவர் முதல் பிரபஞ்ச அழகி பட்டம் பெறுவது இதுவே முதல்முறை. தாய்லாந்து நாட்டின் ஆண்டனியோ ப்ரொசில்ட் (Anntonia Porsild) முதல் ரன்னரபாகவும் ஆஸ்திரேலியாவின் மராயோ வில்சன் (Moraya Wilson) இரண்டாவது ரன்னரபாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பலரும் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேசன் உலகில் பிரபஞ்ச அழகி போட்டி (மிஸ் யுனிவர்ஸ்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சான் சல்வேடார் ( San Salvador) நகரில் உள்ள ஜோஸ் அடால்ஃபோ பைன்டா (Jose Adolfo Pineda Arena) அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. தேசிய அளவில் வெற்றி பெற்ற 84 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.அரையிறுதிச் சுற்றில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்விம்சூட் சுற்று எல்லாம் முடிந்து இறுதியில் 10- பேர் போட்டியிட்டார்கள். 

அரையிறுதிச் சுற்றில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்விம்சூட் சுற்று எல்லாம் முடிந்து இறுதியில் 10- பேர் போட்டியிட்டார்கள். இந்தியாவின் ஸ்வேதா ஷார்தா (Shweta Sharda) அரையிறுதிப் போட்டியோடு வெளியேறினார். முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.

Puerto Rico, தாய்லாந்த், பெரு,கொலம்பியா, நிக்கராகுவா, பிலிஃபைன்ஸ், எல் சால்வேடார், வெனின்சுலா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்தனர். 

முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்குத் தகுதிபெற்று முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்தார்.  நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு அவரால் முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த மிஷேல் கான் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கமிலா ஆகியோர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற முதல் திருமணமான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்த ஸ்வேதா ஷர்தா? 

 ஸ்வேதா ஷர்தா மே 24, 2000 அன்று சண்டிகரில் பிறந்தவர். 16 வயதில் இருந்து மும்பை சென்று மாடல் செய்ய தொடங்கினார். ஸ்வேதா தனது கல்லூரி படிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலை பட்டம் பெற்றார். இவர் டான்ஸ் இந்தியா டான்ஸ், டான்ஸ் தீவானே, டான்ஸ் பிளஸ் உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அவர் நடன ரியாலிட்டி ஷோ ஜலக் திக்லா ஜாவில் நடன இயக்குனராகவும் இருந்தார். இவர் இந்தாண்டு நடைபெற்ற மிஸ் திவா யுனிவர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிஸ் திவா பட்டத்தை வென்றார்.

மேலும் வாசிக்க..

IND vs AUS Final Score LIVE: நிதான ஆட்டத்தில் கோலி - கே.எல். ராகுல் கூட்டணி; 7 பந்து வீச்சாளர்களைக் கொண்டு நெருக்கடி கொடுக்கும் ஆஸீ

IND vs AUS Final: ரசிகர்களே! டாஸ் தோற்றால் இந்தியாவுக்கு இப்படித்தான் நடக்கும்! வரலாறு சொல்வது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget