மேலும் அறிய

அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு 8 வயது சிறுவன் உட்பட மூவரால் பாலியல் தொந்தரவு.. போலீஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட்

இளம்பெண்ணை சிறுவர் ஒருவர் உட்பட மூன்று ஆண்கள் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

லிவர்பூல் பகுதியில் 21 வயது பெண் ஒருவர் மீது மூன்று ஆண்கள் பாலியல் ரீதியாக தொந்தரவளித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பெண்,”கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூன்று ஆண்கள் என்னுடைய வீட்டிற்கு அருகே வந்தனர். அவர்களில் ஒருவன் சிறுவனாக இருந்தான். அவர்களில் முதலில் எனக்கு உதவி செய்வது போல் வந்தனர். நானும் அவர்கள் முதலில் பார்க்க நல்லவர்களாக இருந்ததால் அனுமதித்தேன். அதன்பின்னர் வேலைகளை முடித்துவிட்டு அவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அப்போது நான் உதவிக்காக அலறினேன். அந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் இருந்து ஓடினர்” எனக் கூறியுள்ளார். 


அதிர்ச்சி.. இளம்பெண்ணுக்கு 8 வயது சிறுவன் உட்பட மூவரால் பாலியல் தொந்தரவு.. போலீஸ் கொடுத்த ட்ரீட்மெண்ட்

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அந்த மூன்று ஆண்களும் யார் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில்,”பெண் ஒருவரை இரவு 10.30 மணி அளவில் மூன்று ஆண்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் வந்தது. அந்த புகாரில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அந்த விசாரணையில் 3 ஆண்கள் யார் என்பது தெரியவந்தது. அதில் ஒருவர் 8 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 

இந்த மூன்று பேரும் அந்தப் பெண்ணிற்கு உதவு செய்வது போல் வீட்டிற்குள் சென்று பின்பு அவருடைய உடையை தொட்டு கலட்ட முயற்சி செய்துள்ளனர். அந்தப் பெண் சத்தமிட்டு கூச்சல் செய்த பின்னர் அவர்கள் வீட்டில் இருந்து ஓடியுள்ளனர். இந்த மூன்று பேரையும் காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அந்த 8 வயது சிறுவனின் பள்ளி மற்றும் அவனுடைய  பெற்றோர்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரை கடுமையாக காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் உடனடியாக எங்களுடைய கவனத்திற்கு வரும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: இந்திய சீனப் பிரச்னை.. ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீன ராணுவம்.. அதிகரிக்கும் பதற்றம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget