மேலும் அறிய

Watch video : பேனா மை கசிந்ததால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ் ! புதிய பேனா வாங்கி வந்த பெண்! வீடியோ..

இதனால் எரிச்சலடைந்த மன்னர் , பேனாவை அருகில் இருந்த தனது  மனைவியும் அரசியுமான கமிலாவிடம் கொடுத்துவிட்டு இந்த பேனாவை நான் வெறுக்கிறேன் . “ அவர்கள் என்ன செய்கிறார்கள்.

இராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் சார்லஸ் தற்போது அரசராக பதவியேற்றுள்ளார். சமீபத்தில் நடந்த  கையெழுத்து நிகழ்வின் போது மன்னர் சார்லஸ் பேனா மை கசிந்ததால் அவர்  எரிச்சலடைந்தார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தற்போது வெள்ளிக்கிழமை கார்டிஃபின் நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் பொதுமக்களுக்கு கை கொடுத்து அவர்களின் அன்பை பெற்றுக்கொண்டார். அப்போது  அரச நலன்விரும்பி பெண் ஒருவர்,  மன்னர் சார்லஸிற்கு பேனா ஒன்றை பரிசாக அளித்தார். பேனாவை பெற்றுக்கொண்ட சார்லஸ் அதனை பார்த்து முதலில் எதற்கு இது என குழப்பமடைவது போல இருக்கிறது. பின்னர் அந்த பெண்ணை நோக்கி” எதற்காக இது? ” என்பதை போல பார்க்க.. அதற்குள்ளாகவே அந்த பெண் “ ஒரு வேளை தேவைப்படலாம் “ என்கிறார் அந்த பெண். உடனே அங்கிருந்தவர்களும்  அதையே "just in case "  என கூற , சார்லஸ் புரிந்தவராக சிரிக்கிறார். உடனே அங்கிருந்த மக்கள் கர ஒலி எழுப்புகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு அயர்லாந்தில்  உள்ள அவர் ஹில்ஸ்ப்ரோ (Hillsborough) கோட்டையில் கையெழுத்து நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அப்போது  மன்னர் சார்லஸ் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டபோது அவர் தவறான தேதியை எழுதினார். பின்னர் கையில் வைத்திருந்த பேனாவின் மை கசிய துவங்கியது. மன்னர் சார்லஸின் விரல்களில் பேனா மை ஒட்டிக்கொள்ள இதனால் எரிச்சலடைந்த மன்னர் , பேனாவை அருகில் இருந்த தனது  மனைவியும் அரசியுமான கமிலாவிடம் கொடுத்துவிட்டு இந்த பேனாவை நான் வெறுக்கிறேன் . “ அவர்கள் என்ன செய்கிறார்கள். என்னால் இதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை “ என கடிந்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த அரண்மனை அதிகாரி ஒருவரின் கைக்குட்டையில் பேனாவை துடைப்பது போல தனது கைவிரல்களையும் துடைத்துக்கொண்டார் சார்லஸ். 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

North Korea Election 2026: கிம் ஜாங் உன்னுக்கே பயப்படலையா.! வட கொரியா தேர்தலில் எதிராக இத்தனை சதவீத வாக்களிப்பா.?!
கிம் ஜாங் உன்னுக்கே பயப்படலையா.! வட கொரியா தேர்தலில் எதிராக இத்தனை சதவீத வாக்களிப்பா.?!
Top 10 News Headlines: ஓபிஎஸ்-க்கு இன்று நேர்காணல், திணறும் தவெக, அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
ஓபிஎஸ்-க்கு இன்று நேர்காணல், திணறும் தவெக, அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Iran Huge Warning to US“கார்க் தீவ மறுபடியும் தொட்டா சாம்பலாக்கிடுவோம்“; அமெரிக்காவுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை
“கார்க் தீவ மறுபடியும் தொட்டா சாம்பலாக்கிடுவோம்“; அமெரிக்காவுக்கு ஈரான் புதிய எச்சரிக்கை
Iran US war: சண்டைலா நிறுத்த முடியாது.. அமெரிக்கா, இஸ்ரேல் முட்டி போடனும் - ஈரானின் மொஜ்தாபா உறுதி
Iran US war: சண்டைலா நிறுத்த முடியாது.. அமெரிக்கா, இஸ்ரேல் முட்டி போடனும் - ஈரானின் மொஜ்தாபா உறுதி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
West Bengal Election 2026: மம்தாவுடன் மீண்டும் மல்லுகட்டும் சுவேந்து அதிகாரி..! இந்த முறையாவது வெற்றி பெறுவாரா பானர்ஜி?
Ghatak Drone: இப்ப வாங்கடா.! 1000 கிமீ சென்று தாக்கும் ட்ரோன் ரெடி; பாக்., சீனாவை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்
இப்ப வாங்கடா.! 1000 கிமீ சென்று தாக்கும் ட்ரோன் ரெடி; பாக்., சீனாவை அலறவிடும் இந்திய தொழில்நுட்பம்
TVK Vijay: ‘விஜய்க்கு புதிய சிக்கல்’ தேர்தலில் போட்டியிட முடியாத நிலை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
‘விஜய்க்கு புதிய சிக்கல்’ தேர்தலில் போட்டியிட முடியாத நிலை..? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
Gold Jewellery Pawning Regulation : நகைகளை அடகு வைக்கவோ, மீட்கவோ செக்.! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன தெரியுமா.?
நகைகளை அடகு வைக்கவோ, மீட்கவோ செக்.! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன தெரியுமா.?
இனி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள்: மாணவர்களுக்கு இனிய அனுபவம்!- பிற வகுப்புகளுக்கு எப்படி?
இனி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள்: மாணவர்களுக்கு இனிய அனுபவம்!- பிற வகுப்புகளுக்கு எப்படி?
அப்பாடா .. ஒரு வழியா முடிந்தது.! திமுக- இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு.! எத்தனை தொகுதி.?
அப்பாடா .. ஒரு வழியா முடிந்தது.! திமுக- இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு.! எத்தனை தொகுதி.?
அடுத்த படத்தில் மூன்று ஆக்‌ஷன் ரோல்! மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்
அடுத்த படத்தில் மூன்று ஆக்‌ஷன் ரோல்! மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்
Embed widget