மேலும் அறிய

Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!

Iran War Latest News Tamil: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக விரும்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

போரை முடிவுக்கு கொண்டு வர முடிவு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகநாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ட்ரம்ப் அதுதொடர்பான நடவடிக்களை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். எனினும் தங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு பழி தீர்ப்போம் என ஈரான் உறுதியாக இருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் அனைத்து நாடுகளும் குழம்பியுள்ளது.  

இப்படியான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அந்நாட்டின் தலைவர்கள் காலம் கடப்பதற்குள் தீவிரமாக செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், ராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள ஈரான் மீண்டு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. அதனால் அந்த நாடு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

அதில், “ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், விசித்திரமானவர்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு நம்மிடம் கெஞ்சுகிறார்கள் இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டு வருவதற்கான வாய்ப்பு துளியும் இல்லாத நிலையில், அவர்கள் அவ்வாறு செய்வதுதான் சரி. ஆனாலும், அவர்கள் பகிரங்கமாக,  எங்கள் முன்மொழிவை வெறும் பரிசீலனையில் மட்டுமே செய்வதாகக் கூறுகிறார்கள். தவறு!!! காலம் கடந்துபோவதற்குள், அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால், ஒருமுறை அது நடந்துவிட்டால், பின்வாங்குவதற்கு வழியே இல்லை, மேலும் அது நல்லவிதமாக இருக்காது’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

முன்னதாக குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், ஒரு படி மேலே சென்று இஸ்லாமியக் குடியரசின் அடுத்த உச்சத் தலைவராகத் தான் வர வேண்டும் என்ற யோசனையை ஈரான்  முன்வைத்ததாகவும், தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார். ஈரானின் பல உயர்மட்டத் தலைவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிலவும்   வெற்றிடத்திற்கு நடுவில் ட்ரம்ப் தெரிவித்த இந்த கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget