Watch Video : புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டாக மாறிய ஐ போன்..! உக்ரைன் வீரர் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்..!
உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரை புல்லட் ப்ரூஃப் ஆடையாக மாறி ஆப்பிள் ஐபோன் காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
![Watch Video : புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டாக மாறிய ஐ போன்..! உக்ரைன் வீரர் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்..! iphone saves Ukranian soldiers life video goes viral Watch Video : புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டாக மாறிய ஐ போன்..! உக்ரைன் வீரர் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/19/9449ac26974f55f0fe147f9eb3712a591658254066_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மொபைல் பயனாளர்களுக்கு சிறந்த மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் ஐபோன்கள் என்றுமே சோடைபோனதில்லை.
எனினும் ஐபோன் ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடும் என நாம் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை ஆப்பிள் ஐபோன் காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது!
புல்லெட் ப்ரூஃப் ஆடையாக மாறிய ஐபோன்
கிறிஸ்டினோஃபிள் என்ற உக்ரேனிய ராணுவ வீரரை நோக்கி வந்த துப்பாக்கி குண்டைத் தாங்கி அவரது உயிரை ஆப்பிள் 11 ப்ரோ ஐபோன் காப்பாற்றியுள்ளது.
இச்சம்பவம் குறித்த வீடியோ அல்லது சிசி டிவி காட்சிகள் பதிவாகாத நிலையில், தன்னைக் காப்பாற்றிய புல்லெட் துளைத்த மொபைல் போனை வீடியோ எடுத்து உக்ரைன் வீரர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில், ஐபோன் புல்லெட் ப்ரூஃப் ஆடையாக மாறியதாகவும், ஐபோன் ஒரு வழியாக கடைசியில் ஒருவருக்கு உதவிவிட்டது எனக் கேலியாகவும் இந்த வீடியோ பதிவில் நெட்டிசன்களும் ஐபோன் யூசர்களும் உற்சாகமாக கமெண்ட்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Elon Musk Viral Photo: கடற்கைரையில் 'எஞ்சாய்' செய்த எலான்மஸ்க்..! இணையத்தில் வைரலாகும் 'அந்த' போட்டோ...!
மேலும் படிக்க : Beer-oil Exchange: 'பணம் வேண்டாம்.. சமையல் எண்ணெய் கொடுங்க.. பீர் பாட்டிலை எடுங்க' - அதிரடி ஆஃபரை அளித்த பார் நிறுவனம்!
மேலும் படிக்க: Sri Lanka President Election: இலங்கை அதிபர் தேர்வுக்கான மனுத்தாக்கல் நிறைவு; யார் யார் வேட்பாளர்கள்? முழு விபரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)