மேலும் அறிய

Elon Musk Viral Photo: கடற்கைரையில் 'எஞ்சாய்' செய்த எலான்மஸ்க்..! இணையத்தில் வைரலாகும் 'அந்த' போட்டோ...!

கிரீஸ் கடற்கரையில் நண்பர்களுடன் உல்லாசமாக கடலில் குளித்து மகிழ்ந்த எலான் மஸ்க்கின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான்மஸ்க். இவர் தற்போது கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள மைகோனாஸ் கடற்பகுதிக்கு சென்றுள்ளார். தனது நண்பர்களுடன் சொகுசு படகில் அந்த கடற்கரையில் உலா வந்த எலான்மஸ்க் சட்டையில்லாமல் அந்த கடலில் நீந்தி குளித்துள்ளார்.

Elon Musk Viral Photo:  கடற்கைரையில் 'எஞ்சாய்' செய்த எலான்மஸ்க்..! இணையத்தில் வைரலாகும் 'அந்த' போட்டோ...!

இந்த அழகான கடற்கரையில் தனது நண்பர்களுடன் எலான் மஸ்க் சட்டையில்லாமல் வெறும் ட்ரவுசருடன் நீந்திக் குளித்துள்ளார். அவர் சட்டையில்லாமல் இருப்பதை அங்கே உள்ள யாரோ ஒருவர் படமாக எடுத்துள்ளார்.  அந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் எலான் மஸ்க்கின் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் எலான்மஸ்க்கின் அந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.

எலான்மஸ்க் இதற்கு கேளிக்கையாக பதிலளித்துள்ளார். ஹாஹா அடடா, அடிக்கடி என் சட்டையை கழற்ற வேண்டியதாக இருக்கும் போல என்று பதிலளித்துள்ளார்.

அவரது பதிலுக்கும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார். ஆனால், டுவிட்டர் நிறுவனம் முறையான கணக்கு வழக்குகளையும், புள்ளிவிவரங்களையும் முழுமையாக தெரிவிக்காத காரணத்தால் அவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமாக டெஸ்லா கார் நிறுவனமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் மிகவும் புகழ்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget