மேலும் அறிய

Independence Day 2022: ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் மற்ற நான்கு நாடுகள் எவை தெரியுமா?

அதாவது  கொரியாவின் தேசிய விடுதலை தினம்.  முரண்பட்ட இரு நாடுகளும் ஒன்றாக கடைப்பிடிக்கும் ஒரே தினம் இதுதான்.

சுதந்திர தினம் :

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இடைவிடாமல் போராடிய ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றியும் அஞ்சலியும் செலுத்துவதற்காவும் , இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும், தேசத்துக்காக மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுந்தந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடும் இதே நாளில் சில நாடுகள் அந்நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர்.

Independence Day 2022: ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் மற்ற நான்கு நாடுகள் எவை தெரியுமா?

லிச்சென்ஸ்டீன்

ஆஸ்திரியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் உள்ள ஆறாவது சிறிய நாடுதான் லிச்சென்ஸ்டீன்.  இதனை ஜெர்மன் நாடு கைப்பற்றியிருந்தது. பின்னர் 1866 ஆம் ஆண்டு ஜெர்மனிட இருந்து லிச்சென்ஸ்டீனிற்கு விடுதலை கிடைத்தது. Assumption Feast  மற்றும் அப்போதைய இளவரசர் ஃபிரான்ஸ் ஜோசப் பிறந்ததையும் இணைத்து அந்நாட்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 கொண்டாடப்படுகிறது.

Independence Day 2022: ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் மற்ற நான்கு நாடுகள் எவை தெரியுமா?

 வட கொரியா மற்றும் தென் கொரியா

இந்த தினத்தை கொரியா நாடுகள் ‘National Liberation Day of Korea' என அழைக்கின்றனர். அதாவது  கொரியாவின் தேசிய விடுதலை தினம்.  முரண்பட்ட இரு நாடுகளும் ஒன்றாக கடைப்பிடிக்கும் ஒரே தினம் இதுதான்.கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் ஆக்கிரமிப்பை அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. அதன் விளைவாக ஆகஸ்ட் 15 , 1945 ஆம் ஆண்டு கொரியா சுதந்திர நாடானது. அதன் பிறகு ஏற்பட்ட உள்ளூர் போரில் இந்தியா- பாகிஸ்தான் போல வட கொரியா - தென் கொரியா என பிளவுப்பட்டது.

காங்கோ

80 ஆண்டுகால ஃபிரஞ்ச் காலனித்துவ ஆட்சியை 1960 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தது காங்கோ. அந்த நாளை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காங்கோ சுதந்திர தினமாக  அந்நாட்டு மக்கள் கொண்டாடுகின்றனர்

Independence Day 2022: ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் மற்ற நான்கு நாடுகள் எவை தெரியுமா?

பஹ்ரைன்

காங்கோவை போலவே பஹ்ரைனும்பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில்தான் சிக்கிக்கிடந்தது. ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு  பஹ்ரைனிடம் இருந்த பிரிட்டிஷ் படைகளை  ஆங்கிலேயர்கள் திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இந்த நாள்தான் இவர்களுக்கு உண்மையான சுதந்திர தினம் என்றாலும் கூட றைந்த ஆட்சியாளர் ஈசா பின் சல்மான் அல் கலீபா முதன் முதலாக ஆட்சிக்கட்டிலில் ஏறிய தினமான டிசம்பர் 16 ஆம் தேதியைத்தான் பஹ்ரைன் மக்கள் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget