மேலும் அறிய

Gold ATM: வேற லெவல் யா நீங்க.. வந்துருச்சு தங்க ஏடிஎம்.. எங்க தெரியுமா.?

ஒரு நாடு, தொழில்நுட்பத்தில் எப்போதுமே உலக அளவில் முன்னோடியாகவே திகழ்ந்து வருகிறது. அந்த நாட்டில் தான் தற்போது தங்க ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது எந்த நாடு தெரியுமா.?

புதிய தொழில்நுட்பங்கள் என்றாலே, முந்திக்கொண்டு வருவருவது சீனா தான். அந்த வகையில், தற்போது தெழில்நுட்பத்தின் புதிய வளர்ச்சியாக, தங்க ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. தங்க ஏடிஎம் என்றதும், தங்கத்தால் செய்தது என நினைத்துவிடாதீர்கள். இது வேறு...

தங்க ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்திய சீனா

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இந்த நேரத்தில், தங்க ஏடிஎம்-ஐ அறிமுகம் செய்துள்ளது சீனா. உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். ஆனாலும், தங்கத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, விலை அதிகரித்துள்ளதால், பழைய நகைகளை விற்கும் போக்கும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இதை மனதில் வைத்து, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு மாலில், புதிய வகை ஏடிஎம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, பணத்தை போட்டால் தங்கத்தை தரும் ஏடிஎம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த ஏடிஎம் அதற்கு அப்படியே எதிர்மாறானது. ஆம், இந்த ஏடிஎம்மில் நீங்கள் உங்கள் தங்க நகைகள், தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் போன்றவற்றை வைத்தால், அரை மணி நேரத்தில் அந்த தங்கத்திற்கு நிகரான பணத்தை உங்களுக்கு வழங்கும். இதனால், மக்கள் தங்கள் பழைய நகைகளை விற்பனை செய்வது எளிதாகிறது. இதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை.

சீனாவின் கிங்ஹூட் குழுமும் இந்த ஏடிஎம்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த இயந்திரத்தில் வைக்கப்படும் தங்க நகைகளை அது ஸ்கேன் செய்கிறது. பின்னர் அதை உருக்கி, எடை போட்டு அதன் தூய்மையையும், தரத்தையும் சரிபார்க்கிறது. அதைத் தொடர்ந்து, அன்றைய தங்கத்தின் சந்தை விலை என்ன என்பதை கணக்கிட்டு, ஒரு சிறிய சேவை கட்டணத்தை கழித்துக்கொண்டு, தங்கத்தை வைத்தவரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுகிறது. இந்த தங்க ஏடிஎம், குறைந்தபட்சம் 3 கிராம் எடையும், 50 சதவீத தூய்மையையும் கொண்ட தங்க பொருட்களை பெற்றுக்கொள்ளும். 

இந்த தங்க ஏடிஎம்-ல் சுமார் 1200 டிகிரி வெப்பநிலையில் தங்கம் உருக்கப்பட்டு திரவ நிலைக்கு மாற்றப்படுவதால், அதன் எடை மற்றும் தூய்மை துல்லியமாக கணக்கிடப்படுகிறது. இந்த தங்க ஏடிஎம்மிற்கு சீன மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு, இந்த தங்க ஏடிஎம்மின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
Embed widget