மேலும் அறிய

China Accident : சீனாவில் கண் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்: சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்த சோகம்!

சீனா ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுண்ட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்

சீனா ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுண்ட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பனி மூட்டம் காரணமாக  இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சாலை விபத்தானது நன்சாங் கவுண்டியில் அதிகாலை 1 மணிக்கு நடந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக நஞ்சாங் மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் கூறுகையில், " மூடுபனி வானிரை காரணமாக இந்த விபத்து நடத்திருப்பதாக" தெரிவித்தனர். மூடுபனி அதிக அளவில் உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் எளிதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

7 சதவீதம் அதிகம்

நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 2021ஆம் ஆண்டை விட 2022ல் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை சாலை விபத்துகளில் 2,357 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

மற்றொரு விபத்து

இதேபோன்று ஒரு கோர விபத்து சீனாவில் நடந்துள்ளது. அதன்படி, சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் 69 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து, 3 பேருடன் எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. 

சீனாவில் ஏராளமான பேருந்துகள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி மரணங்கள் நேரிடுகின்றன. மேலும் போதுமான அளவில் விதிமுறைகள் இல்லாததாலும் விபத்துகள் ஏற்படுவதாக தெரிகிறது. இதேபோன்று, சில நாட்களுக்கு முன்பு, சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு வாகனங்களும் வேகமாக வந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Rain Alert:விடிந்தும் கொட்டும் பனி.. அடுத்த 3 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை..? இதோ புதிய அப்டேட்..!

அய்யா! எங்களுக்கும் ஓய்வூதியம் தாங்க..! வழுக்கையால் பாதிக்கப்பட்டவர் விடுத்த விநோத கோரிக்கை..!

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget