மேலும் அறிய
Dhaka Explosion: வங்காளதேசத்தில் பெரும் வெடிவிபத்து..! 7 பேர் உயிரிழப்பு.. 70 பேர் காயம்..!
வங்காளதேசத்தில் நடைபெற்ற பெரும் வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 70 பேர் வரை காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடிவிபத்து ( கோப்பு படம்)
வங்காளதேசத்தின் தலைநகர் டாகா. இங்குள்ள கட்டிடத்தில் நடைபெற்ற பெரும் சத்தத்துடன் வெடிவிபத்து அரங்கேறியது. இதனால், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 70 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion