மேலும் அறிய

Watch Video: ராஜ நாகத்துடன் ப்ரஷ் செய்வது முதல் போக்கு காட்டுவது வரை... டார்சானாக வன விலங்குகளுடன் வலம் வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம்!

அதிக விஷத்தன்மை கொண்ட கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாகத்தின் வாலைப் பிடித்து வெகு அசால்ட்டாக ஹோல்ஸ்டன் கட்டுப்படுத்த முயலும் வீடியோ அவரது ஃபாலோயர்களை திக் திக் பொழுதுகளுக்கு தள்ளியுள்ளது.

நீளமான ராஜ நாகத்தை இணையதள பிரபலம் ஒருவர் அசால்ட்டாக பிடித்து அதன் தாக்குதலில் இருந்து நொடிப்பொழுதில் மிஸ் ஆகும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

வன விலங்கு ஆர்வலர், இன்ஸ்டாகிராம் பிரபலம்

வன விலங்குகளுடன் பழகி வீடியோக்கள் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் அமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலம் மைக் ஹோல்ஸ்டன்.

முதலைகள், சிம்பன்ஸி, சிறுத்தைகள் தொடங்கி இவர் வீடியோ பதிவிடாத விலங்குகளே இல்லை. அடிப்படையில் விலங்கியல் நிபுணரான இவர் கொஞ்சமும் பயமில்லாமல் வன விலங்குகளுடன் பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி தற்போது ஒரு இணையதள பிரபலமாக இவர் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில், பாம்புகளில் அதிக விஷத்தன்மை வாய்ந்த கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாகத்தின் வாலைப் பிடித்து வெகு அசால்ட்டாக ஹோல்ஸ்டன் கட்டுப்படுத்த முயலும் வீடியோ அவரது ஃபாலோயர்களை திக் திக் பொழுதுகளுக்கு தள்ளியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Mike Holston (@therealtarzann)

ராஜ நாகத்திடம் இருந்து ’ஜஸ்ட் மிஸ்’

வாயைப் பிளந்து கொண்டு ஊர்ந்து வரும் ராஜ நாகத்தை அவர் தூக்க முயற்சிக்கும்போது பாம்பு அவரைத் தாக்க முற்படுகிறது. மிக மோசமாக அந்தப் பாம்பிடம் கொத்து வாங்கியிருக்க வேண்டிய ஹோல்ஸ்டன் மயிரிழையில் நல்வாய்ப்பாக தப்பிக்கிறார்.

இந்த வீடியோ நெட்டிசன்களை திகைப்புள்ளாக்கி தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது. இன்ஸ்டாவில் 3 லட்சத்து 69 ஆயிரம் லைக்ஸை இந்த வீடியோ அள்ளியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Mike Holston (@therealtarzann)

இதே போல் முன்னதாக ராஜ நாகத்துடன் அவர் பாத்ரூமில் ப்ரஷ் செய்யும் வீடியோவும் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!

EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!

Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி

Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி

ABP Premium

வீடியோ

Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்

Air Force Show Chennai: விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுக்கும் ஆற்றல் சுகாதாரத்துறைக்கு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Embed widget