மேலும் அறிய

சொன்னது மாதிரி நடந்தது.! மரணம் பற்றி பேசிய சில மணிநேரத்தில் உயிரிழந்த டிக் டாக் பிரபலம்!

அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான டிக்டாக் பிரபலம் கூப்பர் நோரிகா, மால் ஒன்றில் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான டிக்டாக் பிரபலம் கூப்பர் நோரிகா, மால் ஒன்றில் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இவரது டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், "யார் யாரெல்லாம் இளம் வயதில் இறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்" என்று பதிவிட்டு இருந்தார். 

கூப்பர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கூப்பர் நோரிகாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. விரும்பத்தகாத கோணத்தில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெரிவிக்கையில், மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, கூப்பர் நோரிகா இறப்பு தொடர்பாக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். 

யார் இந்த கூப்பர் நோரிகா..? 

19 வயதான டிக்டாக் பிரபலம் கூப்பர் நோரிகா அமெரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு டிக்டாக் பக்கத்தில் 1.77 மில்லியன் பாலோவர்ஸ்களும், இன்ஸ்டாகிராமில்  427,000 பாலோவர்ஸ்களும் இருந்துள்ளனர். இவரது பெரும்பாலான வீடியோகளில், ஸ்கேட்போர்டிங் மற்றும் ஃபேஷன் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் டிக்டாக் நட்சத்திரங்கள் மற்றும் இசைக்கலைஞர்களான ஜேக்ஸ்டிஎன் மற்றும் நெஸ்ஸா பாரெட் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cooper Noriega (@cooper.noriega._)

கடந்த ஜூன் 4 ன் தேதியன்று கூப்பர் மன ஆரோக்கியத்திற்கான ஒரு டிஸ்கார்ட் பக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், தான் தனது ஒன்பது வயதிலிருந்தே போதைப் பழக்கத்துடன் போராடி வருவதாகவும், மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதை இயல்பாக்குவதற்கு இந்த பக்கத்தை உருவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இதேபோல் போதைப் பழக்கத்தில் இருந்து வெளியேற நினைப்புக்கு மக்களுக்கு மறுவாழ்வு வழங்குவதே தனது குறிக்கோளாக இருந்தது. கடினமான காலங்களில் கடந்து செல்லும் மக்களை ஒன்றிணைக்க டிஸ்கார்ட் உதவும் என்றும் கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget