Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்ட மக்களே நாளை (22.04.2025) இங்கெல்லாம் கரண்ட் கட்
Villuppuram District Power Shutdown: விழுப்புரத்தில் பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 22-04-2025 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Villuppuram District Power Shutdown: விழுப்புரம்பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 22-04-2025 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் துணை மின் நிலையம்:-
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :
மின் நிறுத்தம் நேரம் : காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
ரெட்டிக்குப்பம், ஆசூர் மின்னுாட்டியில் பராமரிப்பு பணி: ரெட்டிக்குப்பம், பொம்பூர், மண்டபம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், பொன்னங்குப்பம், கயத்துார், வி.சாத்தனுார், ஆவுடையார்பட்டு, ஆசூர், மேலக்கொந்தை, சின்னத்தச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்படமாட்டாது, எனவே பொதுமக்கள் நீர் மற்றும் செல்போனில் சார்ஜ் உள்ளிட்ட அடிப்படைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும் என மின்துறை தெரிவித்துள்ளது.





















