மேலும் அறிய
விழுப்புரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
விழுப்புரம் : கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது நச்சு வாய்வு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு
![விழுப்புரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு Villupuram: Two persons who were cleaning the sewage tank were killed by poison gas விழுப்புரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/fc718bbcce85aebb924e2ec6025ab0051669624764499194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவரின் மளிகை கடையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பாக்கம் கிராமத்தை சார்ந்த மேஸ்திரி மணிகண்டன், அய்யப்பன் இருவர் உயிரிழப்பு. கண்டமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதியதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் சென்ட்ரிங் பலகை பிரிக்க தொட்டிக்குள் இறங்கிய போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion