Villupuram Power Cut ⚡️: விழுப்புரம் மாவட்டத்தில் 29.10.2025 இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Villupuram Power cut 29.10.2025: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்ய உள்ளது.

Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.10.2025) செஞ்சி துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 6.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.
செஞ்சி துணைமின் நிலையம் பராமரிப்பு பணி
- சித்தம்பூண்டி
- தாண்டவசமுத்திரம்
- அனந்தபுரம்
- அப்பம்பட்டு
- பள்ளிப்பட்டு
- மீனம்பட்டு
- கோனை
- சோமசமுத்திரம்
- சேரனூர்
- துத்திப்பட்டு
- பொன்னக்குப்பம்
- தச்சம்பட்டு
- காரை
- மொடையூர்
- திருவம்பட்டு
- அணிலாடி
- செஞ்சி டவுன்
- நாட்டார்மங்கலம்
- காளையூர்
- ஈச்சூர்
- மேல்களவாய்
- ஆவியூர்
- மேல் ஒலக்கூர்
- தொண்டூர்
- அகலூர்
- சேதுவராயநல்லூர்
- பென்நகர்
- கல்லாபுலியூர்
- சத்தியமங்கலம்
- சோக்குப்பம்
- வேரமநல்லூர்
- தென்பாலை
- செம்மேடு
- ஆலம்பூண்டி,
எனவே இந்த இரண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















