மேலும் அறிய

தவெக கொடியுடன் பைக்கில் சாகசம் செய்த இளைஞர் கைது

தவெக கொடியுடன் பைக்கில் வீலிங் செய்த இளைஞரை வளவனுார் போலீசார், வழக்கு பதிந்து கைது செய்தனர்.

விழுப்புரம்: விழுப்புரம் -  நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியினை இருசக்கர வாகனத்தில் கட்டி கொண்டு சாகசம் செய்த இளைஞரின் வீடியோ காட்சிகள் சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார், அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 25-01-24 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக விஜய் தேர்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, தலைவர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியையும் காவல் துறையினரிடம் பெற்றுள்ளார். கட்சி நிர்வாகிகள் விஜயின் கட்சி கொடி சின்னத்தை பல்வேறு இடங்களில் ஏற்றியும் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரத்தை சார்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது அதில் ஸ்டண்ட் செய்வதிலும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதியதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியினை கட்டி கொண்டு சாகசம் (ஸ்டண்ட் ) செய்துள்ளார்.  

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் சாகசம் செய்ததை நண்பர்கள் மூலமாக வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளமான இண்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, வளவனுார் வி.ஏ.ஓ., விமலா கொடுத்த புகாரின் பேரில், ராஜசேகர் மீது வளவனுார் போலீசார், வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Gold Rate Today: தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?
Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Gold Rate Today: தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?
Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?
DMK ELECTION PLAN: ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்
UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்
TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?
TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?
Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
Embed widget