மேலும் அறிய

விழுப்புரம்: ஏரியை டெண்டர் விடக்கோரி மீன் வளத்துறை அலுவலக வாயிலில் தர்ணா

விழுப்புரம் : ஏரியை டெண்டர் விடக்கோரி மீன் வளத்துறை அலுவலக வாயிலில் டெண்டர் கோரியவர்கள் முற்றுகையிட்டு தர்ணா

விழுப்புரத்தில் மீன்வளத்துறை சார்பில் பொதுப்பணித்துறைக்கு சம்பந்தான 39 ஏரிக்கு இன்று டெண்டர் விடப்பட்டபோது 5 கிராம ஏரிகளுக்கு ஒருவர் மட்டுமே கோரியதால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்யததால் டெண்டர் கோரியவர்கள்  மீன் வளத்துறை அலுவலக வாயிலில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

மீன் வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட பொதுப் பணித்துறைக்கு சம்பந்தமான 39 ஏரிகளுக்கான மூன்று வருடத்திற்கு மீன் பிடிப்பதற்கான குத்தகை விடப்படுவதாகவும் அதற்கான டெண்டர் அக்டோபர் 17 ஆம் தேதியிலிருந்து டெண்டர் கோரப்பட்டு  28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு 31 ஆம் தேதி டெண்டர் விடப்படும் என மீன் வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் பேரில் ஏரியில் மீன் பிடிப்பதற்கான ஏல குத்தகை டெண்டருக்கு குத்தகை தாரர்கள் விண்ணப்பித்த நிலையில் கீழ் எடையாளம், அத்தியூர் திருக்கை,கக்கனூர்,சென்னகுனம், ஆலங்குடி  ஆகிய ஐந்து கிராமங்களில் கிராமத்திற்கு ஒருவர் மட்டுமே டெண்டர் கோரியிருந்தனர்.

ஒருவர் மட்டுமே டெண்டர் கோரியதால் மூன்று நபர்களுக்கு மேல் டெண்டர் கோரினால் மட்டுமே டெண்டர் விடப்படும் என கூறி ஐந்து கிராம ஏரிகளுக்கு டெண்டர் விடாமல் அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்தனர். இதனையடுத்து டெண்டர் கோரியவர்கள் ஒரு நபர் மட்டுமே டெண்டர் கோரினால் ஏரி குத்தகை விடப்படாது என முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை எனவும் அதனை ஏன் டெண்டர் நோட்டீசில் குறிப்பிடவில்லை என கோரி டெண்டர் கோரியவர்கள் விழுப்புரத்திலுள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாலுகா போலீசார் டெண்டர் கோரியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி டெண்டர் நடத்தை விதிமுறைகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் குத்தகை ஏலம் கேட்டால் மட்டுமே விடப்படும் என்ற விதிமுறை உள்ளதால் அதிகாரிகள் அதன் படி செயல்படுவதாக கூறயதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் மீன்வளத்துறை அலுவலகத்தில் பரப்பாக காணப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget