மேலும் அறிய

புதுச்சேரியில் அதிர்ச்சி... 5 வயது குழந்தைக்கு HMPV தொற்று பாதிப்பு

புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு HMPV எச்.எம்.பி.வி, தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஜிம்பர் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு HMPV எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஜிம்பர் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் எச்.எம்.பி.வி எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. சிறுவர்கள், இந்த தொற்று பாதிப்பிற்கு அதிகம் ஆளாகிவரும் நிலையில் உள்ளது.

சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் HMPV எச்.எம்.பி.வி., தொற்று இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் முதலில் பெங்களூருவில் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து குஜராத்தின் ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் 2 மாத ஆண் குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நாக்பூரில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 45 வயது மதிக்கத்தக்க நபர், சேலத்தில் 69 வயது நபருக்கும் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் எச்.எம்.பி.வி, தொற்று பரவல் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொற்று பரவலை தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஜனவரி 11ம் தேதி புதுச்சேரியில் 5 வயது குழந்தைக்கு HMPV எச்.எம்.பி.வி, தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஜிம்பர் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் காய்சல், சளி, இருமல் குணம் அடையும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்

Zelensky Trump: ட்ரம்பை பழிவாங்கும் மூடில் ஐரோப்பிய நாடுகள் - ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு, காரணம் என்ன?

Chennai Corporaton: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?

Viral Video: ஒருத்தன் பார்த்த வேலை, அநியாயமாக பறிபோன உயிர், 3 பைக்குகள் மோதிக்கொண்ட கோர காட்சிகள்

ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Zelensky Trump: ட்ரம்பை பழிவாங்கும் மூடில் ஐரோப்பிய நாடுகள் - ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு, காரணம் என்ன?
Zelensky Trump: ட்ரம்பை பழிவாங்கும் மூடில் ஐரோப்பிய நாடுகள் - ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு, காரணம் என்ன?
Chennai Corporaton: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Chennai Corporaton: சென்னை மாநகராட்சியில் வந்த மாற்றம், புதிய மண்டலங்கள் சேர்ப்பு- எவ்வளவு? ஏன்?
Viral Video: ஒருத்தன் பார்த்த வேலை, அநியாயமாக பறிபோன உயிர், 3 பைக்குகள் மோதிக்கொண்ட கோர காட்சிகள்
Viral Video: ஒருத்தன் பார்த்த வேலை, அநியாயமாக பறிபோன உயிர், 3 பைக்குகள் மோதிக்கொண்ட கோர காட்சிகள்
கைதாகுகிறாரா சீமான்? ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!

Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!

Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!

Embed widget