Kallakurichi Power Shutdown(01-09-2024 ): உஷார்... கள்ளக்குறிச்சியில் நாளை இந்தெந்த பகுதிகளில் ‘பவர் கட்’
Kallakurichi Power Shutdown (31-08-2024 ): கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான இடங்களில் நாளை மின்தடை. காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்துறை அறிவிப்பு.
![Kallakurichi Power Shutdown(01-09-2024 ): உஷார்... கள்ளக்குறிச்சியில் நாளை இந்தெந்த பகுதிகளில் ‘பவர் கட்’ Power Shutdown Tomorrow 01-09-2024 kallakurichi Power Outage Areas TNN Kallakurichi Power Shutdown(01-09-2024 ): உஷார்... கள்ளக்குறிச்சியில் நாளை இந்தெந்த பகுதிகளில் ‘பவர் கட்’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/31/9bb0e38cff028a8e1913381e4871cd301725087146960113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Kallakurichi Power Shutdown: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எறையூர், எ. சாத்தனூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 01-09-2024 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின் தடை
கள்ளக்குறிச்சி மாவட்டம் : எறையூா், எ.சாத்தனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்பட்ட உள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்:
புல்லூா், பாலி, எ.சாத்தனூா், ஷேக் உசேன்பேட்டை, திருப்பெயா், எடைக்கல், எ.மழவராயனூா், ஆசனூா், எறைஞ்சி, காச்சக்குடி, கூந்தலூா், பரிந்தல், பு.மலையனூா், நொனையவாடி, புத்தமங்கலம், நெடுமானூா், பிடாகும், குரூபீடபுரம், சித்தாத்தூா், வாணியந் தாங்கல், நின்னையூா், கொட்டையூா், சீயமங்கலம், புதுக்கோணி, சிறுவத்தூா். புகைப்பட்டி, குஞ்சரம், கூத்தனூா், நரிப்பாளையம், பெரிய குறுக்கை, வடுகப்பாளையம், எறையூா், வடக்குறும்பூா், எஸ்.மலையனூா், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்பட்ட உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)