மேலும் அறிய

நிதி பற்றாக்குறை தாண்டியும் பெண்களின் கனவு நனவாக்கியவர் தான் முதல்வர் ஸ்டாலின் - பொன்முடி புகழாரம்

தமிழக முதலமைச்சர் அறிவித்த பல்வேறு திட்டங்களை இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய அளவிற்கு ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்  : தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது நிதி பற்றாக்குறை 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தபோதிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை அறிவித்த சிறப்பாக தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழாவினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் துவங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், சிவா, சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கிவைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை கடந்த முறை விடுபட்டவர்களை இணைத்து இன்று 17 லட்சம் பயனளிகளுக்கு வழங்கி அதிகரித்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி தான் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தி வருவது அனைவரும் அறிவார்கள் என தெரிவித்தார். ஆட்சிக்கு வரும்போது நிதி பற்றாக்குறை 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது அந்த நிலையிலும் கொரோனா காலத்திலும் இத்திட்டத்தினை அறிவித்து சிறப்பாக முதல்வர் செயல்படுத்தி வருவதாகவும்,

 தமிழக முதலமைச்சர் அறிவித்த பல்வேறு திட்டங்களை இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய அளவிற்கு ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டதை 10 மாநிலங்களில் பின்பற்றபடுகிறது டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இந்த எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்கிற முயற்சியினை செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர் இந்த எண்ணிக்கையை உயர்த்தி செயல்படுத்தி வருவதாக கூறினார்.

தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக கையெழுத்து போட்ட தவிடியல் பயணதிட்டம் மூலம் பெண்கள் 800 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சேமிக்க துவங்கியுள்ளனர் எனவே முதலமைச்சரின் முக்கியமான பல்வேறு திட்டங்களில் இந்த திட்டம் மிகவும் முக்கியமான திட்டமாக உள்ளதாகவும் பெண்கள் இந்த விடியல் பயண திட்டத்தின் மூலம் இதுவரை 58 லட்சம் மகளிர் 730 கோடி முறை பயணம் செய்துள்ளதாகவும், இதனால் அரசு இந்த திட்டத்திற்கு 3600 கோடி போக்குவரத்து துறைக்கு ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருவதாகவும் பெண்களின் கல்வி நலனுக்காக புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெறும் ரயில் திட்டம்! சென்னை-புதுச்சேரி-கடலூர் புதிய பாதைக்கு வேகம்...!
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெறும் ரயில் திட்டம்! சென்னை-புதுச்சேரி-கடலூர் புதிய பாதைக்கு வேகம்...!
ரயில் பயணிகளே உஷார்! செப்.3 முதல் 7 வரை ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! செப்.3 முதல் 7 வரை ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!
துறைமுகம் எங்கே? ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம்... எங்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை! - ECRல் கொந்தளித்த மீனவர்கள்
துறைமுகம் எங்கே? ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம்... எங்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை! - ECRல் கொந்தளித்த மீனவர்கள்
போலீசார் மீது காரை ஏற்ற முயற்சி ! சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ் - பலே குற்றவாளிகள் 2 பேர் கைது
போலீசார் மீது காரை ஏற்ற முயற்சி ! சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ் - பலே குற்றவாளிகள் 2 பேர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Apple Vs Xiaomi: ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
பட்ஜெட் கார், கிரெட்டாவுக்கு சவால்; டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ் அறிமுகம்: விலை, டிசைன், அம்சங்கள்!
பட்ஜெட் கார், கிரெட்டாவுக்கு சவால்; டாடா கர்வ் சீரிஸ் எக்ஸ் அறிமுகம்: விலை, டிசைன், அம்சங்கள்!
Embed widget