மேலும் அறிய

திண்டிவனத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விவகாரம் - அமைச்சர் மஸ்தான், நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

குடிநீர் தொட்டி அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் அதில் “திண்டிவனம் நகராட்சி குடிநீர் தொட்டி” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த டி. ஜெகநாதன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னை கவுன்சிலராக சித்தகரித்து பொது இடத்தில் ப்ளக்ஸ் போர்டு வைத்த ஆர். ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Rahul Gandhi Speech: ”தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது” - மக்களவையில் கொந்தளித்த ராகுல் காந்தி!

திண்டிவனத்தில் குடிநீர் தொட்டி திறப்பு  விவகாரம் - அமைச்சர் மஸ்தான், நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Malavika Slams a Media: போட்டோஷாப்பில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம்: உண்மையான போட்டோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்

கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அன்று, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் நகராட்சி ஆணையர் திண்டிவனம் நகராட்சி குடிநீர் தொட்டியை, முருகம்பாக்கம் அருகே உள்ள பெரியாண்டவர் கோவில் தெருவில் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸை திறந்து வைத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

MP Wilson Parliament Speech: இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வேணும்! பட்டியலிட்ட வில்சன்! அசந்து பார்த்த வெங்கய்யா
திண்டிவனத்தில் குடிநீர் தொட்டி திறப்பு  விவகாரம் - அமைச்சர் மஸ்தான், நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அதில் ரவிச்சந்திரன் அந்த பகுதியின் கவுன்சிலராக அந்த ப்ளக்ஸில் பொறிக்கப்பட்டிருந்தது என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். 2016ம் ஆண்டில் இருந்து இந்த பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் என்று யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பல கோடி மதிப்புள்ள உலோக சிலைகள் கடத்தல்... பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது

ஆனாலும், ரவிச்சந்திரன் உண்மைக்கு புறம்பான கருத்துகளை அந்த ப்ளக்ஸில் வைத்திருக்கிறார் என்று தெரிந்தும் அமைச்சரும் நகராட்சி ஆணையரும் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். அது மட்டுமின்றி குடிநீர் தொட்டி அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் அதில் திண்டிவனம் நகராட்சி குடிநீர் தொட்டி” என்று பொறிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஜெகநாதன்.

மேலும் படிக்க: DMK Candidates : வெளியானது திமுகவின் 6வது வேட்பாளர் பட்டியல்... அப்படியே முழு விபரம் உள்ளே!

திண்டிவனத்தில் குடிநீர் தொட்டி திறப்பு  விவகாரம் - அமைச்சர் மஸ்தான், நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த மனு தொடர்பான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்த நிலையில், அமைச்சர் மஸ்தானுக்கும், திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget