மேலும் அறிய

புதுச்சேரியில் 17 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை - அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்

புதுச்சேரியில் 17 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழ்கங்கபட உள்ளது என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்

புதுச்சேரியில் 17 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- பயிர் காப்பீட்டு தொகை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறோம். பாசிக் நிர்வாகத்தில் இடு பொருட்கள் வழங்குவது தொடர்பாக சில பிரச்சினைகள் இருந்தது. அதை சரி செய்து வருகிறோம். தோட்டக்கலை உற்பத்திக்கும் மானியம் வழங்கப்படுகிறது. 2020-21-க்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 9 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கு ரூ.13 கோடியே 22 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஏனாமை சேர்ந்த 334 விவசாயிகளுக்கு ரூ.54 லட்சம் அவரவர் வங்கிக்கணக்கில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தபடி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் 16 ஆயிரத்து 769 முதியோர் மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை அளிப்பதற்கான கோப்பு முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் பெற்றவுடன் ஓரிரு தினங்களில் மேற்கண்ட உதவித்தொகை வழங்கப்படும்.

கரசூர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மரங்கள் மற்றும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக செயற்கைகோள் படத்துடன் எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணி நடக்கிறது. பறவைகள் வேட்டை பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் பணியும் நடக்கிறது. தமிழகம் போன்ற வனபாதுகாப்பு அமைப்பு நம்மிடம் இல்லாததால் காவல்துறை உதவியுடன் தான் இவற்றை செய்ய வேண்டியுள்ளது என அமைச்சர் கூறினார்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்

EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!

EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?

EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?

TN Rain Update: விடாது அடிக்கும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? - வானிலை அறிக்கை

Aadhav Arjuna: ”நோ சொன்னதே ஸ்டாலின் தான், பொய் சொல்லும் திருமா” எங்க அப்பாவ?  ஆதவ் அர்ஜுனா தடாலடி குற்றச்சாட்டு

Embed widget