மேலும் அறிய
“விஜய் கட்சி நிர்வாகி நீக்கம்” அதிரடியாக வெளியான அறிவிப்பு..!

“விஜய் கட்சி நிர்வாகி நீக்கம்” அதிரடியாக வெளியான அறிவிப்பு..!
Source : Getty Images
திருப்பத்தூரில் தொழிலதிபரை கடத்திய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி நிர்வாகி சந்தோஷ் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்படி இயக்கத்திற்கு களங்கம் விளைக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி சந்தோஷ் கட்சி மற்றும் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















