மேலும் அறிய

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நடுவழியில் திடீர் நிறுத்தம்; 7 ரயில்கள் தாமதம் - நள்ளிரவில் நடந்தது என்ன?

திருப்பத்தூர் ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயர் சரி செய்தனர். 

திருப்பத்தூரில் உயர் மின்னழுத்த ஒயர் துண்டாகி விழுந்ததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம் இடத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின் சப்ளை வராததால் ரயில் நடுவழியில் நின்றது. இதனால் ரயில் இன்ஜின் டிரைவர் இறங்கி தண்டவாளம் பாதையில் சென்று பார்த்த போது உயர் மின்னழுத்த ஒயர் துண்டாகி தண்டவாளத்தில் விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.
 
இதனையடுத்து ரயில் டிரைவர் உடனடியாக திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயர் சரி செய்தனர். 
 
இதனால் சுமார் 1 மணி நேரம் சரி செய்யும் பணி நடைபெற்றது. அதன் பிறகு இன்று நள்ளிரவு 12.54 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. இதனால் சேலம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களான சென்னை ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை கோவை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்,கொச்சிவேலி கொரக்பூர் செல்லும் கொரக்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7  ரயில்கள் தாமதமாக புறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
 
தலைப்பு செய்திகள்

டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க'
கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க'
தீர்மானத்தால் கர்நாடகா பணியாது! மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் எச்சரிக்கை - தமிழகத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?
தீர்மானத்தால் கர்நாடகா பணியாது! மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் எச்சரிக்கை - தமிழகத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?
Arasu Bus : ‘நிற்காமல் சென்ற அரசு பேருந்து’ ஸ்கூட்டியை எடுத்து துரத்திச் சென்று நிறுத்திய பெண்..!
‘நிற்காமல் சென்ற அரசு பேருந்து’ ஸ்கூட்டியை எடுத்து துரத்திச் சென்று நிறுத்திய பெண்..!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Embed widget