மேலும் அறிய

கடந்த ஆட்சியை போல் அடிமை ஆட்சி அல்ல; திமுக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி- உதயநிதி ஸ்டாலின்

’’8 மாதத்தில் மட்டும் 9 கோடி ஊசிகளை மக்களுக்கு  போட்டுள்ளோம். அதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 50 லட்சம் மக்கள் பலன் அடைந்துள்ளனர்’’

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள எதுமலை பிரிவு ரோட்டில்  முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம், உப்பிலியாபுரம், பாலகிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டி இடும் வேட்பாளர்கள், திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து தீவிர தேர்தல் பரப்புரை மேற்க்கொண்டார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து இருந்தனர். இதில் உதயநிதி ஸ்டாலின் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். தமிழகத்தில் நீட் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அனுப்பிய சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி அவர்களே, இது கடந்த ஆட்சியை போல் அடிமை ஆட்சி அல்ல,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி  திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியை போல் அடிமை ஆட்சி அல்ல; திமுக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி- உதயநிதி ஸ்டாலின்

மேலும் தமிழகத்தில் கொரோனோ இரண்டாவது அலையின் போது தான் முதல்வராக தலைவர் பதவி ஏற்றார்.  8 மாதத்தில் மட்டும் 9 கோடி ஊசிகளை மக்களுக்கு  போட்டுள்ளோம். அதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக 50 லட்சம் மக்கள் பலன் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலை விபத்து என்றால் உடனடியாக 48 மணி நேரத்திற்கு அவர்கள் இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டம் உஅடனடியாக அமல்படுத்தபட்டது.

இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் திருச்சி என்றாலே இது திமுகவின் கோட்டை  ஆகும். குறிப்பாக அண்ணன் கே.என் நேருவின் கோட்டை என்று சொல்லலாம் என்றார். மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்  சரியாக இன்னும் 10 நாட்கள் மட்டும் தான் உள்ளது.  ஆகையால் மக்கள் ஏதோ வந்தோம், போனோம் என்று  இல்லாமல் ஒவ்வொரு தெரு தெருவாக  சென்று ஒவ்வொருவரும் 5 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆட்சியை போல் அடிமை ஆட்சி அல்ல; திமுக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி- உதயநிதி ஸ்டாலின்

இந்த தீவிர பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதி கூறி உள்ளோம், கண்டிப்பாக அதனை நிறைவேற்றுவோம் என  உதயநிதி ஸ்டாலின் கூறினார்.மேலும்  கூட்டுறவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் அதேபோல் செய்தார். வட இந்தியாவில் மூத்த பத்திரிக்கை போட்டுள்ளனர் தலைவர் தான் நாட்டிலேயே மிகச் சிறந்த முதல்வர் என்று. இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்குவேன் என்று தலைவர் தினமும் பணியாற்றி வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தோமோ  அதேபோல் 100% நகர்புற தேர்தலில் நீங்கள் வெற்றியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார். நமது வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாலர்கள் என அனைவருடன் ஒற்றுமையாக பணியாற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும் என பிரச்சாரத்தில்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Embed widget