மேலும் அறிய

மக்களே உஷார்! நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் ரத்து - இன்றே சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

திருச்சி மாநகராட்சி நாளை ஒரு நாள் குடிநீர் வழங்கல் இருக்காது.பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணைய சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில்  பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நீரேற்று நிலையத்தில் மின் இணைப்பு வழங்கப்படாததால் அடுத்த நாள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும். இதேபோல் கடந்த சில நாட்களிலும் ஒரு நாள் குடிநீர் வினியோகமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது..

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர் கபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி  10.09.2024 இன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய  நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இருக்காது. 

LIVE | Kerala Lottery Result Today (10.09.2024):கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்- 432..75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

துணை மின் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாது. ஆகையால் நாளை 11.09.2024 ஒருநாள் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் இருக்காது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும் பொதுமக்கள் குடிநீர் ரத்து செய்யபட்ட நாட்களில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து,12.09.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.  எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர்  சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Padma Awards: அஜித்திற்கு விருது கிடைத்தது எப்படி?பத்ம விருதாளர்களை தேர்வு செய்வது யார்? தனிநபர் விண்ணப்பிக்கலாமா?
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Republic Day 2025 LIVE:டெல்லியில் கோலாகலமாக நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
Republic Day 2025: குடியரசு தினம்..! இன்று தேசியக்கொடி ஏற்றப்படுமா? அல்லது பறக்கவிடப்படுமா? வித்தியாசம் என்ன?
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ;  கார் ரேசர் அஜித்துக்கு பூஷன்.!  139 பேர் பட்டியல்
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்துக்கு பூஷன்.! 139 பேர் பட்டியல்
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தலைவர் உரை!
Embed widget