மேலும் அறிய

Trichy : திடீரென பற்றி எரிந்த தீ...! ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் நாசம்..

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலானது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் அருகே கார்த்தி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகப் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் மட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை மற்றும் நாரின் ஒரு பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தேங்காய் மட்டைகள் அனைத்தும் காய்ந்த நிலையில் இருந்ததால், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனத்தில் இருந்தவர்கள் இதுபற்றி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி அம்பிகா தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

 

 

மேலும் இதைத்தொடர்ந்து மணப்பாறை, பொன்னமராவதி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் நான்கு தீயணைப்பு வாகனங்கள், 15-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு, அவற்றின் மூலம் தீயணைக்கும் பணியானது நடைபெற்றது. அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீயை பரவவிடாமல் கட்டுப்படுத்தும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


Trichy : திடீரென பற்றி எரிந்த தீ...! ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் நாசம்..

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலானது. இருப்பினும் விரைந்து தீ கட்டுப்படுத்தப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது. தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget