மேலும் அறிய

திருச்சியில் கொடுத்த கடனை திரும்பி கேட்ட தேமுதிக நிர்வாகி மீது தாக்குதல் - சொந்த சகோதரியின் மகன்களே கூலிப்படையை ஏவியது அம்பலம்

இந்நிலையில் நேற்று கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சகோதரர்கள் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் என்பது விசாரனையில் தெரியவந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக பொருளாளராக இருந்து வருபவர் லட்டு வைத்தி (எ) வைத்தியநாதன் இவரது சகோதரர் ஸ்ரீதர் சீனிவாசன். இவர்கள் இருவரும் இணைந்து இவர்களது சகோதரியின் மகன்களான திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த மாதங்களுக்கு முன் 2 கோடி ரூபாய் பணத்தை கடனாக வழங்கி உள்ளனர். சகோதரர்கள் இருவரும்  சேர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தனது சகோதரியின் மகன்கள் தங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என சந்தேகம் வைத்தியநாதன் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீதர் சீனிவாசனுக்கு எழுந்துள்ளது. ஆகையால் சகோதரியின் வீட்டில் அருகில் உள்ளவர்களிடம் தங்களின் சகோதரியின் குடும்பம் குறித்து விசாரித்ததில் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகிய இருவருக்கும் பணப்பிரச்சனை இல்லை, அவர்கள் மகிழ்ச்சியாக தான் வாழந்து வருகிறார்கள் என்று கூறியுள்ளனர். 

திருச்சியில் கொடுத்த கடனை திரும்பி கேட்ட தேமுதிக நிர்வாகி மீது தாக்குதல் - சொந்த சகோதரியின் மகன்களே கூலிப்படையை ஏவியது அம்பலம்

இதனை தொடர்ந்து வைத்தியநாதன் மற்றும் சீனிவாசனும் இறுதியாக பணத்தை கேட்போம், தரவில்லை என்றால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என முடிவு எடுத்தனர். பிறகு தனது சகோதரி மகன்களிடம் தாங்கள் கொடுத்த 2 கோடி ரூபாயை திரும்பி தரும்படி கேட்டுள்ளனர். அப்போது திலீப், சத்தியநாராயணன் ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என்றும் தாங்கள் வாங்கியதற்கு தகுந்த ஆதாரம் கிடையாது என தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருவானைக்காவல் அருகே ஸ்ரீதர் சீனிவாசன் மற்றும் சகோதரர் வைத்தி ஆகியோரை நேரில் வர சொல்லி, பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினர் இருவரையும் கத்தி அரிவாள் கொண்டு பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் சீனிவாசன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருச்சியில் கொடுத்த கடனை திரும்பி கேட்ட தேமுதிக நிர்வாகி மீது தாக்குதல் - சொந்த சகோதரியின் மகன்களே கூலிப்படையை ஏவியது அம்பலம்

மேலும் இதனை தொடர்ந்து சம்பவைடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரனையை மேற்கொண்டனர். அப்போது வைத்தி, சீனிவாசன் ஆகியோர் தங்களது சகோதரி மகன்களுக்கு ரூபாய் 2 கோடி பணைத்தை கொடுத்துள்ளனர். திலீப், சத்தியநாராயணம் ஆகியோர் பணத்தை தரமுடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் நேற்று கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சகோதரர்கள் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் என்பது விசாரனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து  ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலிப்படையை சேர்ந்த அன்பு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
Trichy Power Cut: திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget