மேலும் அறிய

திருச்சியில் IRCTC -ன் சிறப்பு விமான சுற்றுலா சேவை அறிமுகம் - பயணம், கட்டண விவரங்கள் இதோ

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC - யானது திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய ரயில்வே சுற்றுலா   பிரிவின் IRCTC - யானது சிறப்பு ரயில், கல்வி சுற்றுலா, விமான பயணத் திட்டத்தை வகுத்து, இந்தியா முழுவதும் அருமையான சுற்றுலாக்களை அறிமுகப்படுத்தி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது . இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதில் 1- காசி கயா சிறப்பு யாத்திரை, ( காசி, கயா, அலகாபாத் மற்றும் அயோத்தியா) - 7 நாட்கள் சுற்றுலா சேவை , தனி நபர் ஒருவருக்கு ரூபாய், 40,500 ஆகும். இதேபோல்  2- சார்தாம் யாத்திரை - ( கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி,ரிஷிகேஷ், மற்றும் ஹரித்வாரி) - 13 நாட்கள் சுற்றுலா சேவை தனிபர் ஒருவருக்கு ரூபாய் 68,150  என இரண்டு சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த சுற்றுலாவில் உள்ளடக்கியவை : 

இந்த சேவையில்  விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து,  தங்கும் விடுதி , உணவு, சுற்றுலா மேலாளர்,  பயண காப்பீடு, ஜி .எஸ். டி ஆகியவை  உள்ளடக்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள IRCTC முழுமையாக ஒத்துழைக்கும். 

திருச்சியில் IRCTC -ன் சிறப்பு விமான சுற்றுலா சேவை அறிமுகம் - பயணம், கட்டண விவரங்கள் இதோ

1- காசி கயா சிறப்பு யாத்திரை: 

11.08.2023 தேதி காலை 8.30 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு 17.08.2023 ஆம் தேதி மீண்டும் திருச்சியை வந்தடைகிறது. 

Day 1-  திருச்சி - அயோத்தியா சென்றடைந்துடன் இரவு தங்குதல்,

Day 2- அயோத்தியாவில் உள்ள கோவில் மற்றும் சுற்றுலா தளங்களை பார்த்துவிட்டு இரவு  அலகாபாதில் தங்குதல். 

Day 3-  அலகாபாத் இருந்து வாரணாசி செல்லும் வழியில் உள்ள சுற்றுலா தலங்கள் பார்வையிட்ட பிறகு இரவு வாரணாசியில் தங்குதல், 

Day 4- வாரணாசியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களை பார்வையிட்ட பிறகு இரவு மீண்டும் வாரணாசியில் தங்குதல்.

Day 5- வாரணாசி வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா சென்று, இரவு தங்குதல். 

Day 6- கயா பகுதியில் உள்ள ஆன்மீக தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு மீண்டும் கயாவில்  தங்குதல்.

Day 7 - கயாவில் இருந்து புறப்பட்டு பாட்னா விமான நிலையம் சென்று அங்கு இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைதல். 

இந்த 7  நாள் சுற்றுலாவிற்கு தனி நபருக்கு 49,500 ரூபாய், இரண்டு பேர் என்றால் 81,000 ரூபாய், மூன்று பேர் என்றால் 1,15800 ரூபாய் என பயண தொகையை நிர்ணையத்துள்ளது. 

திருச்சியில் IRCTC -ன் சிறப்பு விமான சுற்றுலா சேவை அறிமுகம் - பயணம், கட்டண விவரங்கள் இதோ

மேலும் இதே போன்று 13 நாள் காண சுற்றுலா 27- 10- 2023 அண்ரு திருச்சியில் இருந்து புறப்பட்டு  8-11-2023 அன்று மீண்டும் திருச்சி வந்தடைகிறது . இதில் தனிநபருக்கு 80,900 ரூபாய் ஆகும்.  இந்த சுற்றுலா அனைத்தும் covid-19 விதிகள் உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செயல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே சுற்றுலா   பிரிவின் IRCTC - யானது தெரிவித்துள்ளது. 

மேலும் விபரங்களுக்கு தொடர்ப்பு  எண்கள் :

திருச்சி _ 8287932070

மதுரை - 8287931977, 8287932122

சென்னை - 9003140682, 9003140680, 8287931964

இணையதளம் முகவரி - www.irctctourism.com , தொடர்ப்பு கொள்ளவும் என IRCTC தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Embed widget