மேலும் அறிய

ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 9 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 9 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Sanjay Rawat: நில அபகரிப்பு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் - மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Sanjay Rawat: நில அபகரிப்பு வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More

  4. Srilanka crisis: பசி, பஞ்சம்... இலங்கையில் உணவு நெருக்கடி: மனிதாபிமானம் உள்ளவர்கள் உதவுங்கள்: ஐ.நா. சபை  

    இலங்கையில் உணவு நெருக்கடி நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. மேலும், அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. Read More

  5. November 11 OTT release: வார இறுதியில் சரியான ட்ரீட்..அடேங்கப்பா..ஒரே நாளிள் இத்தனை ஓடிடி ரிலீஸா!

    November 11 OTT Releases நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களில் லிஸ்ட். Read More

  6. Love Today: அறிமுகமான ஹிரோவிற்கு இப்படி ஒரு வரவேற்ப்பா.. கோடிகளில் வசூல் செய்து வரும் லவ் டுடே!

    படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள், மீண்டும் மீண்டும் தியேட்டர் வாசலில் குவிந்து லவ் டுடேவை தரிசனம் செய்து வருகின்றனர். Read More

  7. FIFA World Cup 2022 : "தன்பாலின சேர்க்கை என்பது ஹராம்" - உலகக்கோப்பை கால்பந்து தூதரின் பேச்சால் சர்ச்சை..!

    தன்பாலின சேர்க்கை என்பது ஹராம் என்று உலககோப்பை கால்பந்து தொடரின் தூதர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More

  8. FIFA World Cup 2022 : FIFA உலகக்கோப்பை 2022.. கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள 5 அணிகள்..

    சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உலகக் கோப்பை 2022 இன்னும் இரு வாரங்களில் கத்தாரில் தொடங்கவுள்ளது. வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 அணிகளின் பட்டியலை பந்தயங்கள் நடத்தும் புக்கிகள் வெளியிட்டுள்ளனர். Read More

  9. Weight loss: எடையும் கட்டுக்குள் இருக்கணும்.. சாதமும் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? நிபுணர் அறிவுரை இதுதான்..

    Weight Loss: உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம். Read More

  10. Share Market : இன்று ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...லாபத்தில் ரிலையன்ஸ், எஸ்பிஐ...

    Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
Embed widget