ABP Nadu Top 10, 9 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
“உங்களுக்கு ராவணன் எவ்வளவோ பரவாயில்லை” - காரணத்தை சொல்லி மத்திய அரசை சாடிய ராகுல்காந்தி
தேச துரோகிகள் பாரத மாதாவை படுகொலை செய்துள்ளனர். என்னுடைய ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள். Read More
Watch: குட்டி மானை காப்பாற்ற போராடும் தாய் மான்… குள்ளநரியோடு சண்டை செய்யும் வீடியோ வைரல்
47-வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் குள்ளநரி ஒன்று, ஒரு குட்டி மானை தாக்கி, இரையாக மாற்றும் நிலையில் இருந்தது. ஆனாலும் மனம் தளராத தாய் மான், தனது குட்டியை பாதுகாக்க வீரியத்துடன் போராடுகிறது. Read More
Jailer: நாளை ஜெயிலர் படம் ரிலீஸ்.. திடீரென வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்..ரஜினி ரசிகர்கள் ஷாக்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்தியேன் வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். Read More
Jailer: ’ஜெயிலர் வெற்றி பெற்றால் காரணம் விஜய் தான்’ ..கொளுத்திப்போட்ட பிரவீன் காந்தி.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்..
ஜெயிலர் படம் வெற்றி பெற்றால் விஜய், அஜித்துக்கு தான் , நடிகர் ரஜினிகாந்த் நன்றி சொல்ல வேண்டும் என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். Read More
India - Pak: பரபரப்பான ஸ்டேடியம்.. மோதலில் முடிந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்..! இதுவரை ஹாக்கியில் நடந்த சம்பவங்கள்..!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே கவுதம் கம்பீர் - கம்ரான் அக்மல் இடையிலான வாக்குவாதம் நினைவுக்கு வரும். கிரிக்கெட்டைத் தாண்டி ஹாக்கியிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. அவை உங்களுக்காக கீழே... Read More
ACT 2023: சென்னையில் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை..! அரை இறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் கடைசி போட்டி…!
பாகிஸ்தான் அணி இந்த போட்டியை வென்றால் நான்காம் இடம் உறுதி ஆகும். ஆனால் தோல்வி அடைந்தால் ஜப்பான் அணிக்கு சிறிய வாய்ப்பு கிடைக்கும். Read More
Dysania Sleep Disorder: தூக்கத்திலிருந்து எந்திரிக்கவே மனசு வரலையா? உங்களுக்கு டிசானியா இருக்கும் வாய்ப்புகள் அதிகம்..
ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்து அன்றாட வேலையை செய்வதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது துக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவோ தோன்றினால் அது டிசானியாவின் அறிகுறிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Bank Working days: வாரத்திற்கு இனி 5 நாள் மட்டும்தான் வங்கி செயல்படுமா..? விரைவில் அறிவிப்பு வருகிறதா?
இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. Read More